By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கதிர்காமத்தில் போலி ‘CID POLICE’ அடையாள அட்டையுடன் இளைஞர் கைது

news team
Last updated: July 2, 2026 11:41 am
By news team
Share
0 Min Read
கதிர்காமத்தில் போலி ‘CID POLICE’ அடையாள அட்டையுடன் இளைஞர் கைது
SHARE

‘சிஐடி பொலிஸ்’ ‘‘CID POLICE‘‘ என எழுதப்பட்ட புகைப்படம் கொண்ட போலி அடையாள அட்டையை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பலாங்கொடை, பின்னவலை பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஏதேனும் குற்றங்களைச் செய்தாரா என்பது குறித்து பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

TAGGED:arrestcrimemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியலில்
உள்நாடு

நாமல் ராஜபக்ஷ ஒக்டோபர் 13 வரை மீண்டும் விளக்கமறியலில்

By news team
மட்டக்களப்பில் மகளிடம் ஆபாசமாக பேசியதாக 60 வயது தந்தை கைது
உள்நாடு

மட்டக்களப்பில் மகளிடம் ஆபாசமாக பேசியதாக 60 வயது தந்தை கைது

By news team
இலங்கையில் டெங்கு பாதிப்பு 50,000-ஐ கடந்தது – 30 பேர் உயிரிழப்பு
உள்நாடு

இலங்கையில் டெங்கு பாதிப்பு 50,000 கடந்தது – 30 பேர் உயிரிழப்பு

By news team
2026 பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதிகளில் – பரீட்சைகள் ஆணையாளர் உறுதி
உள்நாடு

2026 பரீட்சைகள் அறிவிக்கப்பட்ட திகதிகளில் – பரீட்சைகள் ஆணையாளர் உறுதி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?