By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Jun 6, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

முதியோர் பராமரிப்பில் ரோபோக்களை பயன்படுத்தும் சீனா

news team
Last updated: June 5, 2026 2:45 pm
By news team
Share
0 Min Read
முதியோர் பராமரிப்பில் ரோபோக்களை பயன்படுத்தும் சீனா
SHARE

சீனாவில் வயதானவர்களின் மக்கள் தொகை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அவர்களைப் பராமரிப்பதற்காக ரோபோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, இந்த ஆண்டில் சீனாவின் முதியோர் பராமரிப்பு ரோபோ சந்தையின் மதிப்பு 1.47 பில்லியன் அமெரிக்க டொலர்களை விடவும் அதிக மதிப்பை எட்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், இந்த நவீன ரோபோக்கள் முதியோர்களின் ஆரோக்கியத்தைக் கண்காணிப்பது போன்ற விவகாரங்களுக்கும் பயன்படுத்தப்படவுள்ளன.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

வெந்நீர் பாத்திரத்தில் விழுந்த 1½ வயது குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா விஜயகிரி கிராமத்தை சேர்ந்தவர் பசப்பா. இவரது மனைவி…

You Might Also Like

நகை வாங்க வந்தவர் போல நடித்து சங்கிலி அபகரிப்பு – நீதிமன்ற உத்தரவால் விளக்கமறியல்
உள்நாடு

நகை வாங்க வந்தவர் போல நடித்து சங்கிலி அபகரிப்பு – நீதிமன்ற உத்தரவால் விளக்கமறியல்

By news team
காலி கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சக ஊழியர் தலைமறைவு; பொலிஸ் விசாரணை தீவிரம்
உள்நாடு

காலி கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலையில் இளம் பெண் கொலை – சக ஊழியர் தலைமறைவு; பொலிஸ் விசாரணை தீவிரம்

By news team
ரஷ்யாவில் படித்த மாணவனை வைத்திய பீடத்தில் சேர்க்க நீதிமன்ற உத்தரவு
உள்நாடு

ரஷ்யாவில் படித்த மாணவனை வைத்திய பீடத்தில் சேர்க்க நீதிமன்ற உத்தரவு

By news team
6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு
உள்நாடு

6ஆம் தர கல்விச் சீர்திருத்தங்கள் 2027க்கு ஒத்திவைப்பு – அமைச்சரவை முடிவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?