By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

news team
Last updated: December 22, 2025 3:31 pm
By news team
Share
0 Min Read
முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்
SHARE

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம் விதித்து கெகிராவ நீதவான் உத்தரவிட்டுள்ளார்.சந்தேக நபர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பின்னரே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சந்தேக நபருக்கும் தலா ரூபாய் 80,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 30 (2)இன் கீழ் சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டன. கல்கிரியாகம அலுவலகத்தைச் சேர்ந்த வனவிலங்கு அதிகாரிகள் சோதனை நடத்தி சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.

TAGGED:crimemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கான புதிய சர்வதேச உரிமம் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்
உள்நாடு

இலங்கையில் கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கான புதிய சர்வதேச உரிமம் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

By news team
மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி
உள்நாடு

மட்டக்களப்பில் போலி 5,000 ரூபா தாளால் மரக்கறி வியாபாரிக்கு மோசடி

By news team
லலித் – குகன் வழக்கில் இணையவழி சாட்சியம்: நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய
உள்நாடு

லலித் – குகன் வழக்கில் இணையவழி சாட்சியம்: நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய

By news team
குருநாகலில் மாணவருக்கு தகாத தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இசை ஆசிரியருக்கு பிணை மறுப்பு
உள்நாடு

குருநாகலில் மாணவருக்கு தகாத தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இசை ஆசிரியருக்கு பிணை மறுப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?