By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

news team
Last updated: December 22, 2025 3:20 pm
By news team
Share
1 Min Read
கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்
SHARE

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த  பொருட்களை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் நேற்று இரவு(21/12/2025) இடம்பெற்றுள்ளது.கைக்குழந்தைகளுடன் வீட்டில் தங்கி இருந்த குடும்பத்தினர் மீது கொலைவெறி தாக்குதல் மேற்கொள்ளும் முயற்சியில் வாள்கள், கத்தி, கற்களுடன் வந்த குழுவினர், வீட்டிலுள்ள உழவியந்திரம், வாகனம், வீட்டின் பொருட்கள் மற்றும் கதவுகளை  சேதப்படுத்தியுள்ளனர்.மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கட்டைக்காடு கிழக்கு பகுதியில் மதுபோதையில் நீண்ட நாட்களாக குடும்பங்களை அச்சுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.சம்பவத்துடன் தொடர்புடைய பலருக்கு எதிராக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் அதிகளவான முறைப்பாடுகள் காணப்படுகின்றன. ஆனாலும் பொலிஸார் அவர்களை கைது செய்ய தயங்குவதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.

TAGGED:crimemuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மகளின் நினைவாக 4.5 ஏக்கர் காணி தானம் – எம்பிலிபிட்டிய தந்தையின் நெகிழ்ச்சி செயல்
உள்நாடு

மகளின் நினைவாக 4.5 ஏக்கர் காணி தானம் – எம்பிலிபிட்டிய தந்தையின் நெகிழ்ச்சி செயல்

By news team
பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம்
உள்நாடு

பால் தேநீரின் விலையை குறைக்க தீர்மானம்

By news team
அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து இழப்பு அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை
உள்நாடு

அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக சிறுவர்களுக்கு தோல் நோய்கள் மற்றும் நீர்ச்சத்து இழப்பு அபாயம் – சுகாதார அமைச்சு எச்சரிக்கை

By news team
பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற 23 வயது பெண் மின்னல் தாக்கி பலி
உள்நாடு

பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற 23 வயது பெண் மின்னல் தாக்கி பலி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?