By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது

news team
Last updated: April 21, 2026 8:33 pm
By news team
Share
1 Min Read
மரக்கறி லாரியில் மறைத்து கொண்டுவந்த பல கோடி பெறுமதியான போதை மாத்திரைகள் – நபர் கைது
SHARE

சுமார் மூன்றரை கோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் சந்தேக நபர் ஒருவரை மாதம்பே காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் இன்று (21) கைது செய்துள்ளனர்.கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து சுமார் 216,000 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக மாதம்பே காவல்துறை நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.கல்பிட்டி, நுரைச்சோலையிலிருந்து கொழும்பு நோக்கி மரக்கறிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றில் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்த மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.காவல்துறைக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, மரக்கறி ஏற்றிச் சென்ற பல வாகனங்களை மறித்துச் சோதனை செய்த போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆரம்பகட்ட காவல்துறை விசாரணைகளின்படி, இந்தப் போதை மாத்திரைகள் இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.நாட்டில் நிலவும் போதைப்பொருள் தட்டுப்பாடு காரணமாக, போதைக்காகப் பயன்படுத்தப்படும் இந்த மாத்திரைகளில் ஒன்று சுமார் 200 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகச் சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:arrestdrugmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்
உள்நாடு

உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் புத்தாண்டுக்கு முன் வெளியீடு – பரீட்சைகள் ஆணையாளர் நாயகம்

By news team
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2 கோடி 75 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருளுடன் இந்தியா இளைஞன் கைது
உள்நாடு

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 2 கோடி 75 இலட்சம் ரூபாய் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியா இளைஞன் கைது

By news team
அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு
உள்நாடு

அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு

By news team
13.2 பில்லியன் ரூபா மோசடி: NDB வங்கி சம்பவத்தில் சர்வதேச விசாரணை ஆரம்பம்
உள்நாடு

13.2 பில்லியன் ரூபா மோசடி: NDB வங்கி சம்பவத்தில் சர்வதேச விசாரணை ஆரம்பம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?