By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: கிளிநொச்சியில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

news team
Last updated: June 17, 2026 8:51 am
By news team
Share
1 Min Read
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி: கிளிநொச்சியில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
SHARE

வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நபர் ஒருவரிடமிருந்து 49 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணைகளின் பின்னர், குறித்த மோசடி சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கை குடியுரிமை பெற்ற இந்திய நாட்டவர் ஒருவர் நேற்று (16) மதியம் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 32 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி கோட்ட விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்கா 30 நாள் அனுமதி
உலகம்

ரஷ்யாவில் எண்ணெய் கொள்வனவு செய்ய அமெரிக்கா 30 நாள் அனுமதி

By news team
இன்றைய வானிலை அறிக்கை
உள்நாடு

இன்றைய வானிலை அறிக்கை

By news team
இலங்கையின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு
உள்நாடு

இலங்கையின் பல பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

By news team
ருஹுணு பல்கலைக்கழக மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு – "நான் இறக்காவிட்டால் வருவேன்" என்ற கடைசி இறுதி குறுந்தகவல்
உள்நாடு

ருஹுணு பல்கலைக்கழக மாணவி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு – “நான் இறக்காவிட்டால் வருவேன்” என்ற கடைசி இறுதி குறுந்தகவல்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?