By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

நாவற்குழியில் பணம் வசூலிக்கச் சென்ற கும்பல் வீடு மீது தாக்குதல்

news team
Last updated: June 30, 2026 6:01 am
By news team
Share
0 Min Read
நாவற்குழியில் பணம் வசூலிக்கச் சென்ற கும்பல் வீடு மீது தாக்குதல்
SHARE

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் பணம் வாங்கச் சென்ற கும்பல் ஒன்று செய்த அட்டகாசம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.நாவற்குழி பகுதியில் கொடுத்த பணத்திற்கு மேல் வட்டி பணம் கொடுக்காத காரணத்தினால் பணம் வாங்கியவர்களுக்கும், பணத்தை கொடுத்தவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து இரவு வேளையில், வீட்டிற்குள் நுழைந்த கும்பல், வீட்டை தாக்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.இந்த சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.அத்துடன் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:crimemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நான் ஜனாதிபதியாக இருந்தால் எரிபொருள் வரிசை இருக்காது- பத்தரமுல்ல சீலரத்தன தேரர்
உள்நாடு

நான் ஜனாதிபதியாக இருந்தால் எரிபொருள் வரிசை இருக்காது- பத்தரமுல்ல சீலரத்தன தேரர்

By news team
ஈரான் தொடர்பான அமெரிக்க வர்த்தகத் தீர்மானம் – இலங்கை ஏற்றுமதிக்கு அபாய எச்சரிக்கை
உள்நாடு

ஈரான் தொடர்பான அமெரிக்க வர்த்தகத் தீர்மானம் – இலங்கை ஏற்றுமதிக்கு அபாய எச்சரிக்கை

By news team
நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல் – 26 பேர் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வ அறிவிப்பு
உள்நாடு

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பயங்கர மோதல் – 26 பேர் உயிரிழந்ததாக உத்தியோகபூர்வ அறிவிப்பு

By news team
நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு
உள்நாடு

நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதியை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?