By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் சிறை – அமெரிக்க நீதிமன்றம்

news team
Last updated: February 5, 2026 9:03 am
By news team
Share
1 Min Read
டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற நபருக்கு ஆயுள் சிறை – அமெரிக்க நீதிமன்றம்
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற சந்தேக நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் புளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில், அப்போதைய ஜனாதிபதி வேட்பாளராகவும் தற்போதைய ஜனாதிபதியாகவும் இருக்கும் டொனால்ட் ட்ரம்ப்பை துப்பாக்கியால் சுட்டுக் கொல்ல முயன்ற நபருக்கே இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.சம்பந்தப்பட்ட சந்தேக நபர் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தார்.இதன்படி, டொனால்ட் ட்ரம்ப்பை கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 59 வயதான ரயான் ரூத் என்பவருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

TAGGED:americaDonald Trumpmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பருத்தித்துறையில் உணவக உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் – சுகாதார விதிமீறல்
உள்நாடு

பருத்தித்துறையில் உணவக உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் – சுகாதார விதிமீறல்

By news team
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில
உள்நாடு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை – முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில

By news team
வவுனியாவில் சகோதரன் கத்தியால் குத்தியதில் சகோதரி பலி
உள்நாடு

வவுனியாவில் சகோதரன் கத்தியால் குத்தியதில் சகோதரி பலி

By news team
புலம்பெயர் பணப்பரிவர்த்தனை 26.5% உயர்வு – 2026 முதல் காலாண்டில் $2.29 பில்லியன் வரவு
உள்நாடு

புலம்பெயர் பணப்பரிவர்த்தனை 26.5% உயர்வு – 2026 முதல் காலாண்டில் $2.29 பில்லியன் வரவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?