Tag: Donald Trump

ஹோர்முஸ் நீரிணையில் தற்காலிக கப்பல் போக்குவரத்து பாதை: ஈரான் – ஓமன் பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பம்

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதலால் ஏற்பட்டுள்ள பதற்றம் நீடித்து வரும் நிலையில், **ஹோர்முஸ் நீரிணை வழியாக தற்காலிக கப்பல் போக்குவரத்து பாதையை** உருவாக்குவது தொடர்பாக ஈரானும்…

கனடா மீது 50% புதிய வரி: அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்திய பிரதமர் கார்னி

அமெரிக்கா மற்றும் கனடா இடையே புதிய வர்த்தக ஒப்பந்தம் தொடர்பில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கனடாவின் சில பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரியை விதித்துள்ளது.இந்த புதிய வரிகள்…

ஹோர்முஸ் நீரிணை ‘புதிய அமெரிக்க பிரதேசம்’: வரைபடத்தை வெளியிட்ட டிரம்ப்

உலகின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான **ஹோர்முஸ் நீரிணையை “புதிய அமெரிக்க பிரதேசம்” (NEW US Territory)** எனக் குறிப்பிடும் வரைபடம் ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்…

ட்ரம்பை சவப்பெட்டியில் சித்தரித்த பதாகை: ஈரானில் பரபரப்பு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம்…

ஈரானுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் விரைவில் வெளியீடு – ட்ரம்ப் அறிவிப்பு

ஈரானுடன் எட்டப்பட்ட ஆரம்ப ஒப்பந்தத்தின் விபரங்கள் மிக விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ஜி7 (G7) உச்சிமாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின்…

ஈரானுக்கு எதிராக இரண்டு வாரங்களில் முழுமையான வெற்றி என ட்ரம்ப் அறிவிப்பு

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்,…

“கொள்ளையர்கள் போல நடந்தோம்” – எண்ணெய் கப்பல் கைப்பற்றியதாக ட்ரம்ப் தகவல்

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கொள்​ளை​யர்​கள் போல நடந்து கொண்டு கச்சா எண்​ணெய் கப்​பல்​களை கைப்பற்றினோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார்.அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் - ஈரான் இடையே…

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான் தொடர்ந்து குரல் கொடுப்பேன்' என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.இயேசுவை அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.