By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

ஈரானுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் விரைவில் வெளியீடு – ட்ரம்ப் அறிவிப்பு

news team
Last updated: June 16, 2026 8:02 am
By news team
Share
1 Min Read
ஈரானுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் விரைவில் வெளியீடு – ட்ரம்ப் அறிவிப்பு
SHARE

ஈரானுடன் எட்டப்பட்ட ஆரம்ப ஒப்பந்தத்தின் விபரங்கள் மிக விரைவில் பகிரங்கப்படுத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ஜி7 (G7) உச்சிமாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதியுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, “இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், ஒப்பந்தம் முழுமையாக கையெழுத்திடப்பட்டுள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.இதற்கிடையில், அமெரிக்க சிரேஷ்ட அதிகாரிகளும் ஒப்பந்தத்தின் உள்ளடக்கங்கள் குறித்த சில தகவல்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.அதன்படி, வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் இந்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக கையெழுத்திடப்படும் அன்றைய தினமே, ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) மீண்டும் திறந்து விடப்படும் என்று அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த தொழில்நுட்ப ரீதியிலான பேச்சுவார்த்தைகள் இந்த வாரம் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்குவது அல்லது முடக்கப்பட்டுள்ள சொத்துக்களை விடுவிப்பது போன்ற நடவடிக்கைகள், இந்த ஒப்பந்தத்தின் கீழ் ஈரான் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுகிறதா? என்பதைப் பொறுத்தே அமையும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TAGGED:Donald TrumpIranmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை
உள்நாடு

இலங்கையில் வீட்டு உரிமையாளர்களுக்கு பொலிஸார் அவசர எச்சரிக்கை

By news team
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 27 வயது இளைஞர் கொலை – இருவர் படுகாயம்
உள்நாடு

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் கூரிய ஆயுதத்தால் தாக்கி 27 வயது இளைஞர் கொலை – இருவர் படுகாயம்

By news team
இரண்டு மனைவிகள் – ஒரு கணவர்: உத்தரப் பிரதேச பஞ்சாயத்தின் வினோத தீர்ப்பு
இந்தியா

இரண்டு மனைவிகள் – ஒரு கணவர்: உத்தரப் பிரதேச பஞ்சாயத்தின் வினோத தீர்ப்பு

By news team
கலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை – மன்னாரில் கடைக்கு கடும் நடவடிக்கை
உள்நாடு

கலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை – மன்னாரில் கடைக்கு கடும் நடவடிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?