By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

புலம்பெயர் பணப்பரிவர்த்தனை 26.5% உயர்வு – 2026 முதல் காலாண்டில் $2.29 பில்லியன் வரவு

news team
Last updated: April 23, 2026 2:40 pm
By news team
Share
1 Min Read
புலம்பெயர் பணப்பரிவர்த்தனை 26.5% உயர்வு – 2026 முதல் காலாண்டில் $2.29 பில்லியன் வரவு
SHARE

கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் நாட்டிற்கு அனுப்பிய பணத்தின் அளவு 26.5 சதவீதம் அதிகரித்துள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLSFS) வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மத்திய வங்கியின் தரவுகளை மேற்கோள் காட்டி, 2026 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணமாக 2.294 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாடு பெற்றுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.அதன்படி, ஜனவரியில் 751 மில்லியன் டொலர்களும், பெப்ரவரியில் 729 மில்லியன் டொலர்களும், மார்ச்சில் 815 மில்லியன் டொலர்களும் பெறப்பட்டுள்ளன.2025 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் பெறப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்களின் மொத்தப் பணத்தின் அளவு 1,815 மில்லியன் டொலர்கள் ஆகும்.இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் இறுதி வரை 62,145 தொழிலாளர்கள் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளனர்

TAGGED:Central Bank of Sri LankaForeign Employment Bureaumuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

400 பில்லியன் மைல் அகலம்.. புதிய கோள்கள் உருவாகும் காட்சி! வானியலாளர்களை அதிரவைத்த நாசாவின் கண்டுபிடிப்பு
தொழில்நுட்பம்

400 பில்லியன் மைல் அகலம்.. புதிய கோள்கள் உருவாகும் காட்சி! வானியலாளர்களை அதிரவைத்த நாசாவின் கண்டுபிடிப்பு

By news team
மத்திய கிழக்கு போர் தாக்கம்: இலங்கைக்கு வரவிருந்த 768 விமானங்கள் ரத்து – சுற்றுலா வருகை 30% வீழ்ச்சி
உள்நாடு

மத்திய கிழக்கு போர் தாக்கம்: இலங்கைக்கு வரவிருந்த 768 விமானங்கள் ரத்து – சுற்றுலா வருகை 30% வீழ்ச்சி

By news team
உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பில் தாக்குதல் – உலக எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்
உலகம்

உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு கட்டமைப்பில் தாக்குதல் – உலக எரிசக்தி பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

By news team
அச்சுவேலி பகுதியில் காலாவதியான பிஸ்கட் விற்பனை– வர்த்தகருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த மல்லாகம் நீதிமன்றம்
உள்நாடு

அச்சுவேலி பகுதியில் காலாவதியான பிஸ்கட் விற்பனை– வர்த்தகருக்கு ரூ.25,000 அபராதம் விதித்த மல்லாகம் நீதிமன்றம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?