By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அமெரிக்காவின் ஆர்டெமிஸ் II விண்வெளி பயணம் வெற்றி – “மீண்டும் செய்வோம், அடுத்த கட்டம் செவ்வாய்” என ட்ரம்ப் வாழ்த்து

news team
Last updated: April 11, 2026 11:59 am
By news team
Share
0 Min Read
அமெரிக்காவின் ஆர்டெமிஸ் II விண்வெளி பயணம் வெற்றி – “மீண்டும் செய்வோம், அடுத்த கட்டம் செவ்வாய்” என ட்ரம்ப் வாழ்த்து
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெற்றிகரமான ஆர்டெமிஸ் II திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.தனது ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கில் பதிவிட்ட ஒரு பதிவில், முழுப் பயணமும் சிறப்பாக இருந்ததாகவும், தரையிறக்கம் கச்சிதமாக அமைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.மேலும், இந்தத் திட்டத்தில் பங்கேற்ற விண்வெளி வீரர்களை நினைத்துப் பெருமைப்படுவதாகவும் ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.மிக விரைவில் வெள்ளை மாளிகையில் அவர்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாக அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.இறுதியாக ஜனாதிபதி, “இதை நாம் மீண்டும் செய்வோம், அதன் பின்னர் நமது அடுத்த கட்டம் செவ்வாய் கிரகம்” என்று கூறினார்.

TAGGED:Donald Trumpmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

காத்தான்குடி ஆலயம் அருகே புதையல் தோண்டிய சம்பவம் – 16 வயது சிறுவன் உட்பட 9 பேர் கைது

மட்டக்களப்பு, காத்தான்குடி மண்முனை பிரதான வீதியிலுள்ள ஆலயம் ஒன்றிற்கு அருகாமையில் புதையல் தோண்டப்பட்டதாகக் கூறப்பட்ட இடத்திற்கு…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

போலித் தங்க ஆபரண விற்பனை: நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
உள்நாடு

போலித் தங்க ஆபரண விற்பனை: நான்கு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது

By news team
எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்
உள்நாடு

எம்.பிக்களின் ஓய்வூதியங்கள் இரத்து சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணல்ல – உயர் நீதிமன்றம் ஒப்புதல்

By news team
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட்டை விடுதலை - கொழும்பு உயர் நீதிமன்றம்
உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவின் பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட்டை விடுதலை – கொழும்பு உயர் நீதிமன்றம்

By news team
மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருள் கையிருப்பு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
உள்நாடு

மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருள் கையிருப்பு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?