By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

ட்ரம்பை சவப்பெட்டியில் சித்தரித்த பதாகை: ஈரானில் பரபரப்பு

news team
Last updated: July 17, 2026 11:35 am
By news team
Share
1 Min Read
ட்ரம்பை சவப்பெட்டியில் சித்தரித்த பதாகை: ஈரானில் பரபரப்பு
SHARE

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்ற பதாகை ஈரானில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது .சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த ஜூன் மாதம் கையெழுத்தான ஒப்பந்தத்தை ஜனாதிபதி ட்ரம்ப் ரத்து செய்தமையுடன், மீண்டும் ஈரானின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.ஈரானின் ஆன்மீக தலைவர் கமேனியின் கொலைக்கு நிச்சயம் பழித்தீர்ப்போம் என ஈரானின் புதிய உச்ச தலைவர் மோஜ்தபா கமேனி அறிவித்திருந்தார்.மேலும், கமேனியின் இறுதிச்சடங்கில் அமெரிக்கா மற்றும் ட்ரம்ப்புக்கு எதிரான முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிலையில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இஸ்லாமியப் புரட்சி சதுக்கத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் உடல் சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளதைப்போன்று சித்தரிக்கப்பட்ட மிகப்பெரிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்தப் பதாகையின் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருவதால், சர்வதேச அமைப்புகள் மற்றும் பல்வேறு நாடுகளின் கண்டனங்களை இந்தப் பதாகை பெற்றுள்ளது.

TAGGED:Donald Trumpmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
இந்தியா

ஒடிசாவில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்: காட்டில் பெற்றோர் உயிரிழப்பு – 5 வயது சிறுவன் உயிருடன் மீட்பு

By news team
பேருந்துகளில் பயணிக்கும் போது மிகுந்த அவதானம் அவசியம் – மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பல்
உள்நாடு

பேருந்துகளில் பயணிக்கும் போது மிகுந்த அவதானம் அவசியம் – மயக்க மருந்து கலந்த பிஸ்கட் கொடுத்து கொள்ளையடிக்கும் கும்பல்

By news team
‘மகிழ்ச்சியான காலத்தின் ஜனாதிபதி’ விருது – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கௌரவிப்பு
உள்நாடு

‘மகிழ்ச்சியான காலத்தின் ஜனாதிபதி’ விருது – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கௌரவிப்பு

By news team
இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு
உள்நாடு

இலங்கையில் சிமெந்து விலை உயர்வு – மூட்டைக்கு ரூ.175 வரை அதிகரிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?