தெல்தெனிய இயன்முறை சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேகநபர், அவரது மனைவி, குண்டசாலை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பதிகாரி மற்றும் சாரதி ஆகியோர் ஜூலை 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.குறித்த நால்வரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
