By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி இருவர் பலி

news team
Last updated: March 21, 2026 11:47 am
By news team
Share
1 Min Read
யாழ்ப்பாணத்தில் கோர விபத்து - டிப்பர் – முச்சக்கர வண்டி மோதி இருவர் பலி
SHARE

யாழ்ப்பாணம், சாவகச்சேரி – புத்தூர் வீதியில் இன்று (21) காலை இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் கனகம்புளியடி பகுதியில் இடம்பெற்றுள்ளது.புத்தூரிலிருந்து மீசாலை நோக்கிப் பயணித்த டிப்பர் வாகனமும், மீசாலையிலிருந்து மட்டுவில் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.விபத்தின் போது முச்சக்கர வண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணித்துள்ளதாகத் தெரியவருகிறது. இந்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாயும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.அத்துடன் முச்சக்கர வண்டியின் சாரதியும், அதில் பயணித்த மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துடன் தொடர்புடைய டிப்பர் வாகனத்தின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து சாவகச்சேரி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:accidentdeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வாணவேடிக்கைகளுடன் 2026 புத்தாண்டு: நியூசிலாந்தில் முதற்கொண்டாட்டம்
உலகம்

வாணவேடிக்கைகளுடன் 2026 புத்தாண்டு: நியூசிலாந்தில் முதற்கொண்டாட்டம்

By news team
இலங்கையில் பேருந்து கட்டணம் 12.19% உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 – அதிக கட்டணம் வசூலித்தால் சட்ட நடவடிக்கை
உள்நாடு

இலங்கையில் பேருந்து கட்டணம் 12.19% உயர்வு: குறைந்தபட்ச கட்டணம் ரூ.30 – அதிக கட்டணம் வசூலித்தால் சட்ட நடவடிக்கை

By news team
ஹோர்முஸ் நீரிணை திறக்கவே முடியாது – ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்காவுக்கு
உலகம்

ஹோர்முஸ் நீரிணை திறக்கவே முடியாது – ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்காவுக்கு

By news team
அமெரிக்காவின் ஆர்டெமிஸ் II விண்வெளி பயணம் வெற்றி – “மீண்டும் செய்வோம், அடுத்த கட்டம் செவ்வாய்” என ட்ரம்ப் வாழ்த்து
உள்நாடு

அமெரிக்காவின் ஆர்டெமிஸ் II விண்வெளி பயணம் வெற்றி – “மீண்டும் செய்வோம், அடுத்த கட்டம் செவ்வாய்” என ட்ரம்ப் வாழ்த்து

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?