By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ரகித ராஜபக்ஷ கைது – ஹரக் கட்டா விவகாரத்தில் ரூ.120 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டு

news team
Last updated: June 25, 2026 11:43 am
By news team
Share
1 Min Read
ரகித ராஜபக்ஷ கைது – ஹரக் கட்டா விவகாரத்தில் ரூ.120 மில்லியன் இலஞ்ச குற்றச்சாட்டு
SHARE

முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷவின் புதல்வர் சட்டத்தரணி ரகித ராஜபக்ஷ மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் ஹொரண தொகுதி அமைப்பாளர் சரித் அபேசிங்க ஆகியோரை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினர் இன்று (25) கைது செய்துள்ளனர்.ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான நதுன் சிந்தக, அதாவது ‘ஹரக் கட்டா’ (Harak Kata) என்பவரை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கும் உத்தரவுகளிலிருந்து விடுவித்து, வேறொரு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கும்,குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கி அவரை ஒரு சாதாரண கைதியாகத் தடுத்து வைப்பதற்கும், 1,200 லட்சம் ரூபாய் (120 மில்லியன் ரூபாய்) இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், இந்தச் சம்பவம் தொடர்பில் விமான நிலைய மற்றும் விமான சேவைகள் பணிப்பாளர் அருண வர்ஷ விதான என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

TAGGED:arrestcrimemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மீகோட வெசாக் தானசாலையில் மக்கள் கூட்டத்தின் மீது மேதிய கார் 6 பேர் உயிரிழப்பு, சாரதி கைது
உள்நாடு

மீகோட வெசாக் தானசாலையில் மக்கள் கூட்டத்தின் மீது மேதிய கார் 6 பேர் உயிரிழப்பு, சாரதி கைது

By news team
தெரியாதவர்களிடம் இருந்து உணவு, பானம் ஏற்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை
உள்நாடு

தெரியாதவர்களிடம் இருந்து உணவு, பானம் ஏற்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை

By news team
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு
உள்நாடு

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு

By news team
தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் சிறுவன் பலி – 3 பேர் வைத்தியசாலையில்
இந்தியா

தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் சிறுவன் பலி – 3 பேர் வைத்தியசாலையில்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?