ஹொரணை அரச வங்கியில் இருந்து ரூ. 35 மில்லியன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அந்த வங்கியின் உதவி மேலாளரும் பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
