By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மாத்தறை ஹக்மனையில் ஆடையகத்தில் நூதன திருட்டு – 50,000 ரூபாய் பெறுமதியான 15 ஆடைகள் அபகரிப்பு

news team
Last updated: April 9, 2026 7:27 pm
By news team
Share
1 Min Read
மாத்தறை ஹக்மனையில் ஆடையகத்தில் நூதன திருட்டு – 50,000 ரூபாய் பெறுமதியான 15 ஆடைகள் அபகரிப்பு
SHARE

புத்தாண்டு காலத்தில் ஆடை விற்பனை களைகட்டியுள்ள நிலையில் மாத்தறை ஹக்மனை நகரில் அமைந்துள்ள பிரபல ஆடையகமொன்றில் நூதனமான முறையில் ஆடைகள் திருடப்பட்டுள்ளது.ஆடையகத்தில் ஆண்களுக்கான ஆடைகளை திருடிச்சென்ற நபர் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சந்தேக நபர் சுமார் 50,000 ரூபாய் பெறுமதியான 15 ஆடைகளை தனது பயணப் பையில் மறைத்து திருடிச் சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது.சந்தேக நபர் தனது தோள்களில் ஒரு வெற்றுப் பயணப் பையைத் தூக்கிக்கொண்டு கடைக்குள் நுழைந்துள்ளார்.ஆடைகளைத் தெரிவு செய்வது போல பாசாங்கு செய்து ஆடைகளை மாற்றும் அறைக்குள் சென்றுள்ளார்.அங்கு வைத்து சாரணங்களை ஆடைகளை தனது பையினுள் மறைத்துக்கொண்டு வெளியே வந்துள்ளார். பின்னர், “சிறிது நேரத்தில் வந்து கொள்வனவு செய்கிறேன்” என்று கடை உரிமையாளரிடம் கூறிவிட்டு அங்கிருந்து நழுவிச் சென்றுள்ளார்.ஆடைகள் திருடப்பட்டமை தொடர்பில் கடை உரிமையாளர் ஹக்மனை காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.சம்பவம் தொடர்பான சந்தேக நபர் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

TAGGED:muthalvanSri Lanka Police Investigationtamilnewstheft
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில
உள்நாடு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை – முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில

By news team
யாழில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு
உள்நாடு

யாழில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

By news team
ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்
உலகம்

ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்

By news team
கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி
இந்தியா

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?