By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

“கொள்ளையர்கள் போல நடந்தோம்” – எண்ணெய் கப்பல் கைப்பற்றியதாக ட்ரம்ப் தகவல்

news team
Last updated: May 3, 2026 10:53 am
By news team
Share
1 Min Read
“கொள்ளையர்கள் போல நடந்தோம்” – எண்ணெய் கப்பல் கைப்பற்றியதாக ட்ரம்ப் தகவல்
SHARE

ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் கொள்​ளை​யர்​கள் போல நடந்து கொண்டு கச்சா எண்​ணெய் கப்​பல்​களை கைப்பற்றினோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​தார்.அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப்படைகள் – ஈரான் இடையே போரை நிறுத்​து​வதற்​காக பாகிஸ்​தான் மத்​தி​யஸ்​தம் செய்ய முன்​வந்​ததைத் தொடர்ந்து போர் நிறுத்​தம் அமலில் உள்​ளது.இந்​நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் ஈரான் தடுப்​பு​களை ஏற்படுத்​திய போதும், கச்சா எண்​ணெய்யை ஏற்​றிச் சென்ற ஒரு கப்பலை கைப்​பற்​றிய​தாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.சுமார் 20 லட்​சம் பேரல் கொண்ட கச்சா எண்​ணெய்யை ஏற்​றிச் சென்ற கப்​பலை இடைமறித்து அதை தங்​களது கட்​டுப்​பாட்​டில் எடுத்​துக் கொண்​ட​தாக அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார்.இதுதொடர்​பாக அதிபர் ட்ரம்ப் கூறும்​போது, “நாங்​கள் அந்​தக் கப்பலில் இருந்த சரக்​கைக் கைப்​பற்​றினோம். எண்​ணெய்​யைக் கைப்​பற்​றினோம். இது மிக​வும் லாபகர​மான தொழில். நாங்​கள் கடற்​கொள்​ளை​யர்​களைப் போன்​றவர்​கள்” என்று கூறி​யுள்​ளார்.உலகளா​விய எண்​ணெய் விநி​யோகத்​துக்​கான முக்​கிய பாதை​யாகதை் திகழும் ஹார்​முஸ் ஜலசந்தி உள்​ளிட்ட முக்​கிய நீர்​வழிகளில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதி​கரித்​து வரு​வது குறிப்​பிடத்​தக்​கது.

TAGGED:Donald Trumpmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் வாரத்தில் 4 நாள் வேலை முறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசு ஆலோசனை
உள்நாடு

இலங்கையில் வாரத்தில் 4 நாள் வேலை முறை – எரிபொருள் நெருக்கடி காரணமாக அரசு ஆலோசனை

By news team
சுரேஷ் சலே உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு "அந்த தடுப்புக் கூடம் நரகம்" என வழக்கறிஞரிடம் தெரிவிப்பு
உள்நாடு

சுரேஷ் சலே உண்ணாவிரதத்தை கைவிட மறுப்பு “அந்த தடுப்புக் கூடம் நரகம்” என வழக்கறிஞரிடம் தெரிவிப்பு

By news team
இன்றைய ராசி பலன் 23 டிசம்பர் 2025
ஜோதிடம்

இன்றைய ராசி பலன் 23 டிசம்பர் 2025

By news team
ரஷ்யாவில் படித்த மாணவனை வைத்திய பீடத்தில் சேர்க்க நீதிமன்ற உத்தரவு
உள்நாடு

ரஷ்யாவில் படித்த மாணவனை வைத்திய பீடத்தில் சேர்க்க நீதிமன்ற உத்தரவு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?