By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஏப்ரல் வரை எரிபொருள் பற்றாக்குறை இல்லை: அனைத்து இறக்குமதி முன்பதிவுகளும் உறுதி

news team
Last updated: March 19, 2026 2:23 pm
By news team
Share
1 Min Read
ஏப்ரல் வரை எரிபொருள் பற்றாக்குறை இல்லை: அனைத்து இறக்குமதி முன்பதிவுகளும் உறுதி
SHARE

ஏப்ரல் மாதம் முழுமைக்கும் தேவையான எரிபொருள் இறக்குமதிக்கான அனைத்து முன்பதிவுகளும் நேற்று (18)உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.இது குறித்து கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூரு நெத்திகுமாரகே கருத்து வெளியிடுகையில்,நேற்று ஐந்து எரிபொருள் கப்பல்களுக்கான முன்பதிவுகள் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் ஏப்ரல் மாத இறுதி வரை நாட்டுக்குத் தேவையான எரிபொருள் தொடர்ச்சியாகக் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.”இதற்கு முன்னர் மார்ச் இறுதி வரை மட்டுமே கையிருப்பு உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் தற்போது அடுத்த மாத இறுதி வரை தேவையான எரிபொருள் கிடைப்பதில் எவ்வித சிக்கலும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.கியூ.ஆர். குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் காணப்பட்ட தொழில்நுட்பத் தடைகள் தற்போது முழுமையாக நீக்கப்பட்டுள்ளன.கியூ.ஆர். முறைமையின் கீழ் பதிவு செய்யும் போது ஒரே ஒரு அடையாள அட்டை இலக்கம் மற்றும் ஒரே ஒரு தொலைபேசி இலக்கத்தின் கீழ் ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

TAGGED:muthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி
உள்நாடு

பொலிஸ் கட்டளையை மீறி தப்பிச் சென்ற வேன்: துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி

By news team
உற்சவ மண்டப உணவுப் பட்டியல் விலை உயர்வு: புதிய முன்பதிவுகளுக்கு 20% வரை கட்டணம் அதிகரிப்பு
உள்நாடு

உற்சவ மண்டப உணவுப் பட்டியல் விலை உயர்வு: புதிய முன்பதிவுகளுக்கு 20% வரை கட்டணம் அதிகரிப்பு

By news team
அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி– பிராந்திய தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஈரான் அறிவிப்பு
உலகம்

அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய ஈரான் ஜனாதிபதி– பிராந்திய தாக்குதல்கள் நிறுத்தப்படும் என ஈரான் அறிவிப்பு

By news team
நயினாதீவு பகுதியில் இரு பூசாரிகளுக்கிடையிலான தகராறு வாள் வெட்டில் முடிவு – ஒருவர் உயிரிழப்பு
உள்நாடு

நயினாதீவு பகுதியில் இரு பூசாரிகளுக்கிடையிலான தகராறு வாள் வெட்டில் முடிவு – ஒருவர் உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?