By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
இந்தியா

உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்

news team
Last updated: March 14, 2026 5:33 am
By news team
Share
1 Min Read
உத்தரப் பிரதேசம்: பக்கோடா வாங்கச் சென்ற கணவன் – திரும்பியபோது மனைவி மாயம்
SHARE

கணவனை பக்கோடா வாங்கி வரச் சொல்லிவிட்டு மனைவி மாயமான ஓடிய சம்பவம் உ.பியில் நிகழ்ந்துள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்த பிரீதம் சிங் என்பவருக்கும், ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரிம்ஜிம் (18) என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி திருமணம் நடந்தது.ஹோலிப் பண்டிகைக்காக தனது தாய் வீட்டிற்குச் சென்றிருந்த ரிம்ஜிமை அழைத்து வர பிரீதம் சிங் சென்றார்.மார்ச் 9-ம் தேதி, இருவரும் தங்கள் ஊருக்குச் செல்வதற்காக பிலாரி பேருந்து நிலையத்திற்கு வந்தனர்.பேருந்துக்காகக் காத்திருந்தபோது, ரிம்ஜிம் தனக்குப் பசிப்பதாகவும், அங்கு விற்கப்படும் சூடான பக்கோடாக்களை வாங்கி வருமாறும் கணவரிடம் கேட்டுள்ளார்.மனைவியின் ஆசையை நிறைவேற்ற பிரீதம் சிங் பக்கோடா வாங்கச் சென்றார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது, அந்த இடத்தில் ரிம்ஜிம் இல்லை. பேருந்து நிலையம் முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.தன் மனைவி மாயமானதை உணர்ந்த பிரீதம் சிங், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.தனது மனைவி வேறொரு இளைஞருடன் சென்றிருக்கலாம் என்று பிரீதம் தனது புகாரில் சந்தேகம் தெரிவித்தார்.வழக்குப்பதிந்த போலீசார், பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், ரிம்ஜிமின் மொபைல் போன் சிக்னலை வைத்து அவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

TAGGED:husband and wifemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மனிதநேயத்தின் எடுத்துக்காட்டு: பழங்குடித் தலைவரின் பூதவுடலை இலவசமாக எடுத்துச் சென்ற வத்தளை பள்ளிவாசல்
உள்நாடு

மனிதநேயத்தின் எடுத்துக்காட்டு: பழங்குடித் தலைவரின் பூதவுடலை இலவசமாக எடுத்துச் சென்ற வத்தளை பள்ளிவாசல்

By news team
இந்தோனேசியாவில் ஒரே நபருக்கு பகலில் மனிதன், இரவில் பல்லி போல முகமாற்றம்
உலகம்

இந்தோனேசியாவில் ஒரே நபருக்கு பகலில் மனிதன், இரவில் பல்லி போல முகமாற்றம்

By news team
கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி
உள்நாடு

கிளிநொச்சி தர்மபுரம் விபத்து – இரண்டு இளைஞர்கள் பலி

By news team
மருதனார்மடம் சந்தையில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்; சிசிடிவியில் பதிவான காட்சி
உள்நாடு

மருதனார்மடம் சந்தையில் துப்பாக்கிகளுடன் மர்ம நபர்; சிசிடிவியில் பதிவான காட்சி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?