By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற்றும் நபர் கைது

news team
Last updated: February 26, 2026 8:51 am
By news team
Share
1 Min Read
சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற்றும் நபர் கைது
SHARE

சுன்னாகம் நகரப் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்த இராணுவ முகாமில் பணியாற்றும் ஒருவர் நேற்று (25) கைது செய்யப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,நேற்று காலை சுன்னாகம் நகரப் பகுதியில் வீதியில் நடந்து சென்ற பெண்ணொருவரின் தங்கச் சங்கிலி, இராணுவ முகாமில் பணியாற்றும் நபரொருவரால் பறித்துச் செல்லப்பட்டது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட துரித விசாரணைகளை அடுத்து, மைலிட்டி இராணுவ முகாமில் கடமையாற்றும் குறித்த சந்தேகநபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் புதிய பொறுப்பதிகாரியாக சி.நிதர்சன் பதவியேற்ற பின்னர், அப்பகுதியில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்துவதற்கான கைது நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

TAGGED:muthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சரித் அபேசிங்கவை நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி
உள்நாடு

இலஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சரித் அபேசிங்கவை நீக்கிய ஐக்கிய மக்கள் சக்தி

By news team
ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள 'குஷ்' போதைப்பொருள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கைது
உள்நாடு

ரூ.2 கோடிக்கு மேல் மதிப்புள்ள ‘குஷ்’ போதைப்பொருள்: கட்டுநாயக்க விமான நிலையத்தில் யாழ். வர்த்தகர் உட்பட மூவர் கைது

By news team
அமெரிக்க குடிமக்கள் மீது பயணத் தடை – மாலி, புர்கினா ஃபஸோ அரசுகள் அறிவிப்பு
உலகம்

அமெரிக்க குடிமக்கள் மீது பயணத் தடை – மாலி, புர்கினா ஃபஸோ அரசுகள் அறிவிப்பு

By news team
வவுனியா மடுக்கந்தபகுதியில் கஞ்சா செடி பயிரிட்டவர் கைது – போதைத்தடுப்பு பிரிவு நடவடிக்கை
உள்நாடு

வவுனியா மடுக்கந்தபகுதியில் கஞ்சா செடி பயிரிட்டவர் கைது – போதைத்தடுப்பு பிரிவு நடவடிக்கை

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?