By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலைகள், சாதாரண வீதிகள்: ஆசனப்பட்டி அணியாவிட்டால் தண்டனை

news team
Last updated: January 26, 2026 2:21 pm
By news team
Share
0 Min Read
அதிவேக நெடுஞ்சாலைகள், சாதாரண வீதிகள்: ஆசனப்பட்டி அணியாவிட்டால் தண்டனை
SHARE

அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் சாதாரண வீதிகளில் வாகனங்களில் பயணிப்பவர்கள் ஆசனப்பட்டி அணியாவிட்டால் இன்று (26) முதல் அபராதம் விதிக்கப்படவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.கடந்த டிசம்பர் 24ஆம் திகதியுடன் இச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான மூன்று மாத கால அவகாசம் முடிவடைந்துள்ளதாகவும் மேற்படி சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.இதன்படி, சாரதிகள் மற்றும் முன் இருக்கையில் அமரும் பயணிகள் அனைவரும் ஆசனப்பட்டி அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இச் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:muthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கதிர்காமத்தில் போலி ‘CID POLICE’ அடையாள அட்டையுடன் இளைஞர் கைது
உள்நாடு

கதிர்காமத்தில் போலி ‘CID POLICE’ அடையாள அட்டையுடன் இளைஞர் கைது

By news team
உயிர்த்த ஞாயிறு விசாரணை: கைது தடை கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனு
உள்நாடு

உயிர்த்த ஞாயிறு விசாரணை: கைது தடை கோரி கோட்டாபய ராஜபக்ஷ மனு

By news team
QR குறியீடு மோசடி எச்சரிக்கை: போலி இணையதளங்கள் மூலம் தரவு திருட்டு
உள்நாடு

QR குறியீடு மோசடி எச்சரிக்கை: போலி இணையதளங்கள் மூலம் தரவு திருட்டு

By news team
முல்லைத்தீவு வைத்தியசாலையில் அதிரடி கைது – இலஞ்ச ஊழல் விசாரணையில் இருவர் சிக்கினர்
உள்நாடு

முல்லைத்தீவு வைத்தியசாலையில் அதிரடி கைது – இலஞ்ச ஊழல் விசாரணையில் இருவர் சிக்கினர்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?