By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

முல்லைத்தீவு வைத்தியசாலையில் அதிரடி கைது – இலஞ்ச ஊழல் விசாரணையில் இருவர் சிக்கினர்

news team
Last updated: April 19, 2026 5:56 am
By news team
Share
0 Min Read
முல்லைத்தீவு வைத்தியசாலையில் அதிரடி கைது – இலஞ்ச ஊழல் விசாரணையில் இருவர் சிக்கினர்
SHARE

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை ( மாஞ்சோலை வைத்தியசாலையின்) கணக்காளர் மற்றும் முகாமைத்துவ உதவியாளர் கொழும்பிலிருந்து வருகை தந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளனர்.இதனையடுத்து இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் நேரடியாக வருகை தந்து கையும் மெய்யுமாக கைது செய்துள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.வைத்தியசாலைக கணக்காளர் கைதுசெய்யப்பட்டதை உறுதிப்படுத்திய முல்லைத்தீவுப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், கைதுக்கான காரணம் இதுவரை தமக்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருள் கையிருப்பு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
உள்நாடு

மே மாதம் நடுப்பகுதி வரை எரிபொருள் கையிருப்பு – பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

By news team
நீண்ட காலக் கட்டுப்பாடு நீக்கம் – Gmail மின்னஞ்சல் பெயரை மாற்றும் வசதி அறிமுகம்
தொழில்நுட்பம்

நீண்ட காலக் கட்டுப்பாடு நீக்கம் – Gmail மின்னஞ்சல் பெயரை மாற்றும் வசதி அறிமுகம்

By news team
50 கோடி ரூபா மதிப்பிலான ஐஸ், ஹெரோயின் பறிமுதல் – பெண் உட்பட 4 பேர் கைது
உள்நாடு

50 கோடி ரூபா மதிப்பிலான ஐஸ், ஹெரோயின் பறிமுதல் – பெண் உட்பட 4 பேர் கைது

By news team
அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவர் உயிரிழப்புக்கு காரணமான மனைவி கைது
உள்நாடு

அயல் வீட்டுப் பெண்ணுடன் இணைந்து கணவர் உயிரிழப்புக்கு காரணமான மனைவி கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?