By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஹபரணையில் நோயாளர் காவு வண்டி–லொறி மோதல்: 5 பேர் காயம்

news team
Last updated: January 25, 2026 6:22 pm
By news team
Share
1 Min Read
ஹபரணையில் நோயாளர் காவு வண்டி–லொறி மோதல்: 5 பேர் காயம்
SHARE

தம்புள்ளை – ஹபரணை பிரதான வீதியின் ஹபரணை, ஹிரிவடுன்ன பகுதியில் சிறிய லொறி ஒன்று நோயாளர் காவு வண்டியுடன் மோதி இன்று (25) நண்பகல் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.இவ்விபத்தில் லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயமடைந்து தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.நோயாளர் காவு வண்டியில் வந்த நோயாளி ஒருவரும் காயமடைந்துள்ளதோடு, அதன் சாரதியும் மற்றுமொரு பெண் ஊழியரும் காயமடைந்து அவர்களும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து தொடர்பில் ஹபரணை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.நோயாளர் காவு வண்டி தம்புள்ளையிலிருந்து ஹபரணை நோக்கியும், லொறி ஹபரணையிலிருந்து தம்புள்ளை நோக்கியும் பயணித்துள்ளன.லொறி சாரதியின் கவனயீனமே இந்த விபத்திற்குக் காரணம் என ஹபரணை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

TAGGED:accidentmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தப்பியோட்டம் – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்
உள்நாடு

கல்கிசை பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபர் தப்பியோட்டம் – மூன்று பொலிஸ் அதிகாரிகள் பணி இடைநீக்கம்

By news team
அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்
உலகம்

அமெரிக்காவில் போக்குவரத்து நெரிசல் வீதியில் அவசரமாகத் தரையிறங்கிய சிறிய விமானம்

By news team
கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது
உள்நாடு

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது

By news team
திருமணம் என்ற பெயரில் சீனாவுக்குக் கடத்தப்படும் நேபாளப் பெண்கள் – மனிதக் கடத்தல் கும்பல் அம்பலம்
உலகம்

திருமணம் என்ற பெயரில் சீனாவுக்குக் கடத்தப்படும் நேபாளப் பெண்கள் – மனிதக் கடத்தல் கும்பல் அம்பலம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?