By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவல்

news team
Last updated: August 25, 2026 3:06 pm
By news team
Share
0 Min Read
முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலேவுக்கு மேலும் 90 நாட்கள் தடுப்புக் காவல்
SHARE

019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் கீழ், முன்னாள் அரச புலனாய்வு சேவை (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சாலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை நடத்த புதிய தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஏப்ரல் 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைச் சுற்றியுள்ள சம்பவங்கள் மற்றும் சூழ்நிலைகள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாக, சுரேஷ் சாலேவிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க இந்த உத்தரவு அனுமதிக்கிறது.விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

TAGGED:muthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பொலிஸ் அதிகாரியின் நேர்மை – தொலைந்த 30 ஆயிரம் ரூபா பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு
உள்நாடு

பொலிஸ் அதிகாரியின் நேர்மை – தொலைந்த 30 ஆயிரம் ரூபா பணப்பை உரியவரிடம் ஒப்படைப்பு

By news team
மே மாதத்தில் எரிபொருள் விலை கடுமையாக உயரும் அபாயம் – அமைச்சர் எச்சரிக்கை
உள்நாடு

மே மாதத்தில் எரிபொருள் விலை கடுமையாக உயரும் அபாயம் – அமைச்சர் எச்சரிக்கை

By news team
யாழ் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் பரபரப்பு – வாளுடன் இளைஞனை துரத்திய நபர்
உள்நாடு

யாழ் பள்ளிவாசலில் தொழுகை நேரத்தில் பரபரப்பு – வாளுடன் இளைஞனை துரத்திய நபர்

By news team
கியூஆர் எரிபொருள் முறை நீக்கப்படாது – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு
உள்நாடு

கியூஆர் எரிபொருள் முறை நீக்கப்படாது – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?