By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, May 29, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் பாலியல் துன்புறுத்தல்: பதுளையில் முச்சக்கர சாரதி கைது

news team
Last updated: February 6, 2026 8:40 am
By news team
Share
1 Min Read
ஜெர்மன் சுற்றுலா பயணியிடம் பாலியல் துன்புறுத்தல்: பதுளையில் முச்சக்கர சாரதி கைது
SHARE

பதுளை- எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு இளம் பெண் ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்ட முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.ஜெர்மனியிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலா வந்த 26 வயதுடைய இளம் பெண்ணே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.குறித்த வெளிநாட்டு பெண் எல்ல நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற்காக சந்தேக நபரின் முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளார்.இதன்போது சாரதி தமக்கு பாலியல் ரீதியான தொல்லைகளைக் கொடுத்ததாக அந்த யுவதி சுற்றுலாப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.பெண்ணின் முறைப்பாட்டை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் சந்தேக நபரான சாரதி கடந்த 4ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.நுவரெலியா, ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபர், வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

TAGGED:arrestmuthalvanSri Lanka Police Investigationtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

பல லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் - நேர்மையின் எடுத்துக்காட்டு
உள்நாடு

பல லட்சம் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த மாணவன் – நேர்மையின் எடுத்துக்காட்டு

By news team
சுகாதார விதிமுறைகள் மீறல்: புத்தாண்டு கால சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை
உள்நாடு

சுகாதார விதிமுறைகள் மீறல்: புத்தாண்டு கால சோதனைகளில் 400க்கும் மேற்பட்ட வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

By news team
கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது
உள்நாடு

கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது

By news team
நிலத்தடியில் மறைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இன்னும் ஈரானிடம் – அமெரிக்க உளவுத்துறை தகவல்
உலகம்

நிலத்தடியில் மறைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகள் இன்னும் ஈரானிடம் – அமெரிக்க உளவுத்துறை தகவல்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?