By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
இந்தியா

ஜார்க்கண்டில் சிறுமி மீது கூட்டு வன்முறை – 4 சிறுவர்கள் கைது

news team
Last updated: April 19, 2026 9:04 am
By news team
Share
1 Min Read
ஜார்க்கண்டில் சிறுமி மீது கூட்டு வன்முறை – 4 சிறுவர்கள் கைது
SHARE

ஜார்க்கண்ட் மாநிலம் நம்கும் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் தனது நண்பனின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றுள்ளார். அந்த பார்ட்டிக்கு அவரது ஆண் நண்பர்கள் சிலரும் வந்துள்ளனர்.அவர்கள் அனைவரும் 15 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் ஆவர். இந்நிலையில், சிறுமியின் ஆண் நண்பர்கள் அனைவரும் மது அருந்தியதாக கூறப்படுகிறது.பின்னர் மது போதையில் அவர்கள் 4 பேர் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.அவர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய பொலிஸார், சம்பந்தப்பட்ட 4 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை அதிரடியாக கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சிறுவர்களில் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு சென்றபோதுதான் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

TAGGED:arrestchild abusemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

தெரியாதவர்களிடம் இருந்து உணவு, பானம் ஏற்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை
உள்நாடு

தெரியாதவர்களிடம் இருந்து உணவு, பானம் ஏற்க வேண்டாம் – பொலிஸார் எச்சரிக்கை

By news team
புனித தலைப்பிறை தென்படவில்லை - நாளை மறுநாள் நோன்பு பெருநாள்
உள்நாடு

புனித தலைப்பிறை தென்படவில்லை – நாளை மறுநாள் நோன்பு பெருநாள்

By news team
நகை வாங்க வந்தவர் போல நடித்து சங்கிலி அபகரிப்பு – நீதிமன்ற உத்தரவால் விளக்கமறியல்
உள்நாடு

நகை வாங்க வந்தவர் போல நடித்து சங்கிலி அபகரிப்பு – நீதிமன்ற உத்தரவால் விளக்கமறியல்

By news team
மஹியங்கனையில் விபத்து – தம்பதியினர் உயிரிழப்பு, 9 பேர் காயம்
உள்நாடு

மஹியங்கனையில் விபத்து – தம்பதியினர் உயிரிழப்பு, 9 பேர் காயம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?