By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
வணிகம்

இலங்கையில் தங்க விலை வீழ்ச்சி: இன்று பவுணுக்கு ரூ.9,000 குறைவு

news team
Last updated: March 19, 2026 1:49 pm
By news team
Share
1 Min Read
இலங்கையில் தங்க விலை வீழ்ச்சி: இன்று பவுணுக்கு ரூ.9,000 குறைவு
SHARE

இலங்கையில் இன்றைய தினம் (19) தங்கத்தின் விலையில் பாரிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு பவுண் தங்கத்தின் விலை 9,000 ரூபாயினால் குறைந்துள்ளது.சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மற்றும் உள்நாட்டு சந்தையில் நிலவும் கேள்விக்கு ஏற்ப இந்த விலை மாற்றம் நிகழ்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் பவுண் ஒன்று 366,200 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,775 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கங்கள் காணப்பட்ட நிலையில், இன்றைய இந்த திடீர் விலை வீழ்ச்சி நுகர்வோர் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

TAGGED:goldgold pricemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது
உள்நாடு

கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது

By news team
ஊர்காவற்றுறை–யாழ்ப்பாணம் பேருந்து சாரதி மதுபோதையில் ஓட்டியதாக கைது
உள்நாடு

ஊர்காவற்றுறை–யாழ்ப்பாணம் பேருந்து சாரதி மதுபோதையில் ஓட்டியதாக கைது

By news team
குருநாகல் மாவட்டத்தில் திருமணமாகி இரு மாதங்களிலேயே இளைஞர் வாள்வெட்டில் பலி
உள்நாடு

குருநாகல் மாவட்டத்தில் திருமணமாகி இரு மாதங்களிலேயே இளைஞர் வாள்வெட்டில் பலி

By news team
கடலில் சறுக்கு விளையாட்டு விபத்து – 16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
உள்நாடு

கடலில் சறுக்கு விளையாட்டு விபத்து – 16 வயது மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?