By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

குருநாகலில் மாணவருக்கு தகாத தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இசை ஆசிரியருக்கு பிணை மறுப்பு

news team
Last updated: June 18, 2026 10:13 am
By news team
Share
1 Min Read
குருநாகலில் மாணவருக்கு தகாத தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு இசை ஆசிரியருக்கு பிணை மறுப்பு
SHARE

குருநாகல் பாடசாலை மாணவர் ஒருவருக்கு தகாத ரீதியில் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் ஆசியரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட ஆசிரியர் எதிர்வரும் 30ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகல் பிரதான நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் நேற்று உத்தரவிட்டுள்ளார்.குருநாகல் நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றில் இசை ஆசிரியராக பணியாற்றி வரும் சந்தேக நபர், 56 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரியவந்துள்ளது.அவர் பணியாற்றும் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி பயிலும் மாணவர் ஒருவருக்கு தகாத ரீதியான தொல்லை கொடுத்த குற்றம் சாட்டப்பட்டது.இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோரின் முறைப்பாட்டிற்கமைய, சந்தேகநபரான ஆசிரியரை, குருநாகல் தலைமையக பொலிஸாரின் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.இதன்போது சந்தேக நபருக்கு எதிராக ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டுக்கள் நிலுவையில் உள்ளதாக பொலிஸாரினால் சுட்டிக்காட்டப்பட்டது.சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பிணை கோரிய போதிலும், முன்வைக்கப்பட்ட தகவல்களை பரிசீலித்த பிரதான நீதவான், சந்தேக நபருக்கு பிணை வழங்குவதை திட்டவட்டமாக நிராகரித்ததுடன், அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

TAGGED:arrestmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு
இந்தியா

அமெரிக்கா–இந்தியா வர்த்தக ஒப்பந்தம்: 25% வரி 18% ஆகக் குறைப்பு – ட்ரம்ப் அறிவிப்பு

By news team
வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை: இலங்கையில் பல மாகாணங்களில் வெப்பம் அதிகரிப்பு
உள்நாடு

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை: இலங்கையில் பல மாகாணங்களில் வெப்பம் அதிகரிப்பு

By news team
ஒற்றை இலக்க வாகனத்திற்கு எரிபொருள் மறுப்பு: ஊழியரை அறைந்த சாரதி
உள்நாடு

ஒற்றை இலக்க வாகனத்திற்கு எரிபொருள் மறுப்பு: ஊழியரை அறைந்த சாரதி

By news team
நேபாள வெள்ளப்பெருக்கு: உதவிகளை ஒருங்கிணைக்க இலங்கை தயார் – அமைச்சர் விஜித ஹேரத்
உள்நாடு

நேபாள வெள்ளப்பெருக்கு: உதவிகளை ஒருங்கிணைக்க இலங்கை தயார் – அமைச்சர் விஜித ஹேரத்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?