By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது

news team
Last updated: January 12, 2026 1:34 pm
By news team
Share
0 Min Read
கிளிநொச்சியில் புதையல் தோண்ட முயன்ற 4 பேர் கைது
SHARE

கிளிநொச்சி மின்சார சபை சுற்றுலா விடுதி பகுதியில் புதையல் தோண்டிய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் நேற்று (11) மதியம் 12:45 மணியளவில் குறித்த பகுதியில் புதையல் தோண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் கிளிநொச்சி அறிவியல் நகர் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.இவ்வாறு கைதானவர்கள் அநுராதபுரம் மின்சார சபையில் பணியாற்றுபவர்கள் என கூறப்படுகின்றது.அவர்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

TAGGED:arrestmuthalvanSri Lanka Policetamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

உலக சந்தையில் தங்கம் வரலாற்று சாதனை – ஒரு அவுன்ஸ் விலை உயர்வு
உலகம்

உலக சந்தையில் தங்கம் வரலாற்று சாதனை – ஒரு அவுன்ஸ் விலை உயர்வு

By news team
பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்திய SLTB பேருந்து கடத்தல் – பின்னர் மீட்பு
உள்நாடு

பண்டாரவளை பேருந்து நிலையத்தில் நிறுத்திய SLTB பேருந்து கடத்தல் – பின்னர் மீட்பு

By news team
பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து நிதி மோசடி: பொதுமக்களுக்கு CID அவசர எச்சரிக்கை
உள்நாடு

பொலிஸ் அதிகாரிகள் போல நடித்து நிதி மோசடி: பொதுமக்களுக்கு CID அவசர எச்சரிக்கை

By news team
கேகாலையில் மாமனார் கத்திக்குத்து: மருமகன் உயிரிழப்பு
உள்நாடு

கேகாலையில் மாமனார் கத்திக்குத்து: மருமகன் உயிரிழப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?