By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

தலவத்துகொட பயண முகவர் நிறுவனத்தில் ரூ.6.5 கோடி பணம், தங்க நகைகள் கொள்ளை

news team
Last updated: September 2, 2026 7:21 am
By news team
Share
0 Min Read
thalawathugoda-travel-agency-rs65-million-robbery
SHARE

தலவத்துகொடையில் உள்ள பயண முகவர் நிறுவனமொன்றில் இருந்து சுமார் ரூ.65 மில்லியன் பெறுமதியான பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.நேற்று (செப்டம்பர் 1) பிற்பகல் இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.காரில் பயணித்து நிறுவனத்துக்குள் வந்த நான்கு பேர், பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையிட்ட பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தலங்கம பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

TAGGED:muthalvanRobberytamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஹோட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்-மருமகன் உடல்நலக்குறைவு – சிகிச்சை பலனின்றி இருவர் பலி
உள்நாடு

ஹோட்டலில் மீன் குழம்பு சாப்பிட்ட மாமியார்-மருமகன் உடல்நலக்குறைவு – சிகிச்சை பலனின்றி இருவர் பலி

By news team
12 பேர் உயிரிழந்த தீ விபத்து தொடர்பில் பராமரிப்பு நிலைய உரிமையாளர் கைது
உள்நாடு

12 பேர் உயிரிழந்த தீ விபத்து தொடர்பில் பராமரிப்பு நிலைய உரிமையாளர் கைது

By news team
பலாங்கொடயில் நத்தார் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் போது கால்வாயில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு
உள்நாடு

பலாங்கொடயில் நத்தார் பண்டிகைக்காக வீட்டை சுத்தம் செய்யும் போது கால்வாயில் விழுந்த 2 வயது குழந்தை உயிரிழப்பு

By news team
சர்வதேச கால்பந்தில் இருந்து லியோனல் மெஸ்ஸி ஓய்வு – 20 ஆண்டுகால பயணத்திற்கு விடைகொடுத்தார்
விளையாட்டு

சர்வதேச கால்பந்தில் இருந்து லியோனல் மெஸ்ஸி ஓய்வு – 20 ஆண்டுகால பயணத்திற்கு விடைகொடுத்தார்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?