By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

யானை வழிமறித்து பேருந்து கவிழ்ந்தது – 10 பேர் காயம்

news team
Last updated: September 3, 2026 3:17 pm
By news team
Share
1 Min Read
buttala-wild-elephant-bus-accident-kataragama-pilgrims
SHARE

கதிர்காமம் யாத்திரையை முடித்துவிட்டு சிலாபம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்த தனியார் பேருந்தொன்று, புத்தல பகுதியில் காட்டு யானை வழிமறித்து மோதியதில் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.சுமார் 45 யாத்திரிகர்களுடன் பயணித்த பேருந்தே இந்த விபத்தில் சிக்கியுள்ளது.வீதியில் திடீரென காட்டு யானை குறுக்கிட்டதுடன், பேருந்தின் மீது மோதியதாகவும், இதனால் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்தில் குறைந்தது 10 பயணிகள் காயமடைந்துள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கதிர்காமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்த அனைவரும் ஆபத்தான நிலையில் இல்லை என வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:accidentmuthalvantamilnewsWildElephant
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் 'தீ வைத்துக் கொளுத்திவிடுவோம்' – ஈரான் கடும் எச்சரிக்கை
உலகம்

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முயன்றால் ‘தீ வைத்துக் கொளுத்திவிடுவோம்’ – ஈரான் கடும் எச்சரிக்கை

By news team
கெஹெலிய ரம்புக்வெல்லக்கு 75 மில்லியன் அபராதம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு
உள்நாடு

கெஹெலிய ரம்புக்வெல்லக்கு 75 மில்லியன் அபராதம் – உயர் நீதிமன்றம் தீர்ப்பு

By news team
ஈரானிய கப்பல் விவகாரம்: இலங்கை இறைமையை முழுமையாக மதிக்கிறோம் என அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உள்நாடு

ஈரானிய கப்பல் விவகாரம்: இலங்கை இறைமையை முழுமையாக மதிக்கிறோம் என அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By news team
இலங்கை திறைசேரியில் $2.5 மில்லியன் டொலர் பணம் மாயம்? – எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு
உள்நாடு

இலங்கை திறைசேரியில் $2.5 மில்லியன் டொலர் பணம் மாயம்? – எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?