புதிய தலைமை நீதியரசராக முர்து பெர்ணான்டோ நியமிக்கப்படுவார்

6 months ago

இலங்கையின் தலைமை நீதியரசராக நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோவை நியமிப்பதற்கான பரிந்துரையை அரசியலமைப்பு சபை அங்கீகரித்துள்ளது.


கடந்த மாதம், நீதியரசர் முர்து பெர்னாண்டோ பதில் தலைமை நீதியரசராக நியமிக்கப்பட்டார்.