news team

573 Articles

எரிபொருள் மற்றும் மின்சார சலுகைகள் நீண்டகாலம் சாத்தியமில்லை – ஜனாதிபதி எச்சரிக்கை

எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கேற்ப எரிபொருள் விலையை உயர்த்துவது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவிக்கிறார். நுவரெலிய…

எப்பாவலை பாடசாலையில் கத்திக்குத்து தாக்குதல் – 5 மாணவர்கள் காயம், மாணவர் கைது

எப்பாவலை நகரிலுள்ள பிரதான அரச பாடசாலை ஒன்றில் மாணவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் மேலும் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.காயமடைந்த ஐந்து மாணவர்களும் தற்போது எப்பாவலை பிரதேச…

குறைந்த காற்றழுத்தம் காரணமாக கடும் மழை – பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, வடமேல், வடக்கு, வடமத்திய மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களுக்குப் பலத்த மழை குறித்த எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ளது.அதன்படி,…

தர்பூசணி சாப்பிட்ட சில மணி நேரங்களில் சிறுவன் பலி – 3 பேர் வைத்தியசாலையில்

சத்தீஸ்கர் மாநிலத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்ட 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சத்தீஸ்கரின் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தில் உள்ள குர்கோட் கிராமத்தை சேர்ந்த அகிலேஷ் திவார்…

அரசாங்க ஊழல்களை வெளிப்படுத்தியதால் நெருக்கடிக்கு உள்ளாகிறேன் – கம்மன்பில குற்றச்சாட்டு

அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை வெளிப்படுத்துவதால் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாகியுள்ளேன். வாக்குமூலமளிக்க ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அழைக்கப்படுகிறேன் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும்,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான…

கியூஆர் எரிபொருள் முறை நீக்கப்படாது – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

நாட்டில் தற்போது அமுலிலுள்ள கியூ.ஆர் குறியீடு அடிப்படையிலான எரிபொருள் விநியோக முறையை உடனடியாக நீக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்…

அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை கைதி உயிரிழப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர், வெலிக்கடை சிறைச்சாலையின் கட்டடமொன்றிலிருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கட்டடத்திலிருந்து வீழ்ந்து…

தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிள் ஓட்டி வீடியோ வெளியிட்ட யுவதி கைது

பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளை செலுத்தி சமூக வலைதளங்களில் காணொளியை பதிவிட்ட யுவதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதுகாப்பு தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று யுவதிகளின்…

Your one-stop resource for medical news and education.

Your one-stop resource for medical news and education.