By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

நுவரெலியாவில் தங்கியிருந்த பெண் மருத்துவர் சடலமாக மீட்பு – CCTV காட்சிகள் அடிப்படையில் காதலனை தேடும் பொலிஸார்

news team
Last updated: June 18, 2026 10:23 am
By news team
Share
1 Min Read
நுவரெலியாவில் தங்கியிருந்த பெண் மருத்துவர் சடலமாக மீட்பு - CCTV காட்சிகள் அடிப்படையில் காதலனை தேடும் பொலிஸார்
SHARE

நுவரெலியா நகரில் தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் ஒருவர் கண்டி தெல்தெனிய வைத்தியசாலைக்கு அருகில் இருந்து (17) புதன்கிழமை மாலை காரொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர் .தனது காதலனுடன் நுவரெலியாவிற்கு அண்மையில் வருகைதந்து தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.இந்நிலையில் திடீரென்று (16) செவ்வாய்க்கிழமை விடுதியிலிருந்து இரவு 10:30 மணியளவில் பெண்ணை தூக்கிச் சென்று காரொன்றில் ஏற்றி செல்வது விடுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமரா காட்சியில் பதிவாகியுள்ளது.கேமரா காட்சியை அடிப்படையாகக் கொண்டு பெண்ணின் மூத்த சகோதரன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்திருந்தார்.நுவரெலியா பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் வெலிகம பகுதியை சேர்ந்த பி.ஆர். ஷ்யாமா தர்ஷனி (மருத்துவர், 33 வயது) மற்றும் கன்னொருவ பகுதியை சேர்ந்த அவரது காதலரான டி.எம்.எஸ். தினெத் திசநாயக்க (35 வயது) ஆகியோரும் நுவரெலியாவிற்கு கடந்த மூன்றாம் திகதி நுவரெலியாவிற்கு வருகை தந்து குறித்த தனியார் விடுதியில் தங்கியிருந்தனர்.அதன் பின்னர் அவர்களுக்கிடையில் ஏதோனும் வாக்குவாதம் ஏற்பட்டதன் பின்னர் குறித்த பெண்ணை கொலை செய்து தங்கியிருந்த தனியார் விடுதியிலிந்து மீட்டு காரில் ஏற்றிச் சென்று கண்டி – தெல்தெனிய பகுதியில் விட்டுச் சென்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.பெண்ணுடன் நுவரெலியாவில் உள்ள தனியார் விடுதிக்கு வருகைதந்த ஆண் சந்தக நபர் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும் விசாரணைகளை மேற்கொள்ளும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் .நுவரெலியா தடவியல் பொலிஸாரின் உதவியுடன் குறித்த இருவரும் தங்கியிருந்த தனியார் விடுதியில் சம்பவ இடத்திலுள்ள தடயங்கள் , சிசிடிவி (CCTV) காட்சிகள் சாட்சியங்களின் அடிப்படையில் விடுதி ஊழியர்களின் வாக்குமூலங்கள் பெற்று தொலைபேசி அழைப்புத் தரவுகளை சேகரித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

TAGGED:crimemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

ஹோர்முஸ் நீரிணை திறக்கவே முடியாது – ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்காவுக்கு
உலகம்

ஹோர்முஸ் நீரிணை திறக்கவே முடியாது – ஈரான் கடும் எச்சரிக்கை அமெரிக்காவுக்கு

By news team
ஏறாவூரில் விஷம் உட்கொண்டு உயிர்மாய்த்த வயோதிப தம்பதியினர் உயிரிழப்பு
உள்நாடு

ஏறாவூரில் விஷம் உட்கொண்டு உயிர்மாய்த்த வயோதிப தம்பதியினர் உயிரிழப்பு

By news team
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது
உள்நாடு

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் கைது

By news team
400 பில்லியன் மைல் அகலம்.. புதிய கோள்கள் உருவாகும் காட்சி! வானியலாளர்களை அதிரவைத்த நாசாவின் கண்டுபிடிப்பு
தொழில்நுட்பம்

400 பில்லியன் மைல் அகலம்.. புதிய கோள்கள் உருவாகும் காட்சி! வானியலாளர்களை அதிரவைத்த நாசாவின் கண்டுபிடிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?