By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

12 சொகுசு மோட்டார் சைக்கிள்களுக்கு சட்ட நடவடிக்கை – கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை

news team
Last updated: June 25, 2026 11:05 am
By news team
Share
1 Min Read
12 சொகுசு மோட்டார் சைக்கிள்களுக்கு சட்ட நடவடிக்கை – கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை
SHARE

கிளிநொச்சி பகுதியில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு விளைவிக்கும் வகையில் அதிவேகமாகப் பயணிக்கும் மோட்டார் சைக்கிள்களை கட்டுப்படுத்தும் நோக்கில், போக்குவரத்து பொலிஸாரால் விசேட அதிரடி வீதி சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.வீதி விபத்துக்களைத் தடுப்பதுடன், பாதசாரிகள் மற்றும் ஏனைய வாகன சாரதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கடந்த இரு நாட்கள் இந்த விசேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதன்போது, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்டிருந்த 12 அதிவேக சொகுசு மோட்டார் சைக்கிள்கள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.சோதனைகளில், வாகன இலக்கத் தகடுகள் இன்றி இயக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், சட்டப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மற்றும் செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி ஓட்டப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கும் வகையில் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளுக்கு எதிராக எதிர்காலத்திலும் இதுபோன்ற கடுமையான சட்ட நடவடிக்கைகள் தொடரும் என கிளிநொச்சி போக்குவரத்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இம்மாதம் எரிபொருள் விலை மாற்றம் இல்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு
உள்நாடு

இம்மாதம் எரிபொருள் விலை மாற்றம் இல்லை – பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

By news team
இலங்கை கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கை இல்லை என அமெரிக்கா உறுதி தர வேண்டும் -ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை
உள்நாடு

இலங்கை கடற்பரப்பில் இராணுவ நடவடிக்கை இல்லை என அமெரிக்கா உறுதி தர வேண்டும் -ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை

By news team
பேத்தியை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற தாத்தா விபத்தில் உயிரிழப்பு
உள்நாடு

பேத்தியை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற தாத்தா விபத்தில் உயிரிழப்பு

By news team
14 வயது இளம் பிக்குவை துஷ்பிரயோகம் செய்ததாக 41 வயது தேரர் கைது
உள்நாடு

14 வயது இளம் பிக்குவை துஷ்பிரயோகம் செய்ததாக 41 வயது தேரர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?