By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

ஈரானுக்கு எதிராக இரண்டு வாரங்களில் முழுமையான வெற்றி என ட்ரம்ப் அறிவிப்பு

news team
Last updated: June 9, 2026 8:12 am
By news team
Share
1 Min Read
ஈரானுக்கு எதிராக இரண்டு வாரங்களில் முழுமையான வெற்றி என ட்ரம்ப் அறிவிப்பு
SHARE

அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,நாங்கள் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம், அவர்கள் மிகச் சிறந்த உடன்படிக்கைக்கு வர விரும்புகிறார்கள். அவர்கள் எங்களுக்கு அனைத்தையும் வழங்கத் தயாராக இருக்கிறார்கள், தங்களுக்கு அணு ஆயுதங்கள் தேவையில்லை என்று கூறவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.நாங்கள் அந்தப் போரில் வெற்றி பெற்று வருகிறோம் என்று நான் நினைக்கிறேன். ஆனால் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாங்கள் முழுமையான வெற்றியைப் பிரகடனப்படுத்தும் போது, நீங்கள் உண்மையாகவே அதை வென்றிருப்பீர்கள். அது ஒரு முழுமையான வெற்றியாக இருக்கும், மேலும் அது மிக விரைவில் நடக்கும். அப்போது எண்ணெய் விலையும் வேகமாக வீழ்ச்சியடையும் எனக் கூறியுள்ளார். இருப்பினும், ட்ரம்ப் இரண்டு வாரங்களுக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்த முதல் சந்தர்ப்பம் இதுவல்ல என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜனாதிபதி மீண்டும் மீண்டும் கூறுவது போல் ஈரான் ஒரு உடன்படிக்கைக்கு வருவதற்கு அவ்வளவு ஆர்வமாக இருந்தால், அவர்கள் ஏன் இதுவரை அதற்கு உடன்படவில்லை என்று ஊடகவியலாளர் ஒருவர் நிகழ்ச்சி ஒன்றின் போது கேள்வி எழுப்பியபோது ட்ரம்ப் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் ‘ஏனெனில் அவர்கள் பலமானவர்கள். அவர்கள் பெருமைமிக்கவர்கள். அவர்கள் ஒருபோதும் செய்வார்கள் என்று நினைக்காத, ஆனால் இப்போது அவர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள் சில உள்ளன. அவர்களுக்கு வேறு வழியில்லை. அதற்கு இன்னும் சிறிது காலம் எடுக்கும்.” என்றார்.

TAGGED:Donald TrumpIranmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை - முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில
உள்நாடு

அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமையானது அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை – முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில

By news team
கிளிநொச்சி இளைஞர் கைது விவகாரம் தொடர்பில் பொலிஸார் விளக்கம்
உள்நாடு

கிளிநொச்சி இளைஞர் கைது விவகாரம் தொடர்பில் பொலிஸார் விளக்கம்

By news team
அடகு வைத்த மோதிரங்களுக்குப் பதிலாக வேறு மோதிரங்கள்! ; நகைகளை மீட்க அரச வங்கிக்குச் சென்றவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி
உள்நாடு

அட்டன் – டிக்கோயா பகுதியில் அரச வங்கியில் அடகு வைத்த மோதிரம் மாறியதாக குற்றச்சாட்டு

By news team
வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம் – புதைக்கப்பட்ட சடலத்தின் தலை துண்டித்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்
உள்நாடு

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம் – புதைக்கப்பட்ட சடலத்தின் தலை துண்டித்து எடுத்துச் சென்ற மர்ம நபர்கள்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?