By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற 23 வயது பெண் மின்னல் தாக்கி பலி

news team
Last updated: April 9, 2026 9:54 am
By news team
Share
0 Min Read
பெற்றோருக்கு குடை கொடுக்கச் சென்ற 23 வயது பெண் மின்னல் தாக்கி பலி
SHARE

மொனராகலை வெல்லவாய, ஹந்தபானகல – கென்ஹத பகுதியில் மின்னல் தாக்கியதில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை இடம்பெற்ற இந்தச் சோகமான சம்பவம் அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.வீட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலத்தில் தனது தாய் மற்றும் தந்தை வேலை செய்து கொண்டிந்துள்ளனர்.இதன் போது பெய்த கடும் மழை காரணமாக, அவர்களுக்குக் குடை ஒன்றைக் கொடுப்பதற்காக சென்ற போதே இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது.23 வயதான யுவதியே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

TAGGED:deathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

நிபந்தனைகள் மீறப்பட்டால் தொலைக்காட்சி அலைவரிசை அனுமதிப்பத்திரம் ரத்து – ஊடக அமைச்சர்
உள்நாடு

நிபந்தனைகள் மீறப்பட்டால் தொலைக்காட்சி அலைவரிசை அனுமதிப்பத்திரம் ரத்து – ஊடக அமைச்சர்

By news team
47 ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியாவை நீக்கிய அமெரிக்கா
உலகம்

47 ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாத ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து சிரியாவை நீக்கிய அமெரிக்கா

By news team
பிள்ளையான் செய்த குற்றங்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் – அமைச்சர் ஆனந்த விஜேபால
உள்நாடு

பிள்ளையான் செய்த குற்றங்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

By news team
6.6 மில்லியன் டொலர் மோசடி பணம் கைப்பற்றல்: சர்வதேச விசாரணையில் புதிய திருப்பம்
உள்நாடு

6.6 மில்லியன் டொலர் மோசடி பணம் கைப்பற்றல்: சர்வதேச விசாரணையில் புதிய திருப்பம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?