By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

news team
Last updated: June 9, 2026 12:18 pm
By news team
Share
0 Min Read
விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால
SHARE

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (9) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.சபையில் அவர் மேலும் கூறுகையில்,

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. இருப்பினும் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கான உரிமை காணப்படுகிறது.விடுதலைப் புலிகள் அமைப்பின் பாடலுடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டுள்ள கிளிநொச்சி இளைஞன் தொடர்பில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபருடன் இன்று கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னர் சாதகமான தீர்மானம் எடுக்கப்படும் என்றார்.

TAGGED:muthalvanSri Lanka Political Newstamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது
உள்நாடு

கிரிந்த போதைப்பொருள் வழக்கு: தகவல் தருநரை கொலை செய்ய ஒப்பந்தம் – வாடகை கொலையாளி கைது

By news team
யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

யாழ் நகரில் கோர விபத்து: அறுவர் வைத்தியசாலையில் அனுமதி

By news team
கியூஆர் எரிபொருள் முறை நீக்கப்படாது – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு
உள்நாடு

கியூஆர் எரிபொருள் முறை நீக்கப்படாது – எரிசக்தி அமைச்சர் அறிவிப்பு

By news team
சிலாபத்தில் 14 வயது மாணவி துஸ்பிரயோகம்: உறவினர் கைதுஇ காதலனுக்கு பொலிஸார் வலைவீச்சு
உள்நாடு

சிலாபத்தில் 14 வயது மாணவி துஸ்பிரயோகம்: உறவினர் கைது காதலனுக்கு பொலிஸார் வலைவீச்சு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?