By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Tuesday, Apr 14, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

மஸ்கெலியாவில் டிப்பர் லொறி 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து

news team
Last updated: April 7, 2026 8:09 am
By news team
Share
1 Min Read
மஸ்கெலியாவில் டிப்பர் லொறி 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து
SHARE

மஸ்கெலியா மின்னா பாதை ஊடாக சென்ற டிப்பர் ரக பாரஊர்தி ஒன்று சுமார் 150 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளது என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.சாமி மலை நகரில் இருந்து பொருட்களை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக பாரஊர்தி, வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இவ் விபத்தில் சாரதி வாகனத்தில் இருந்து பாய்ந்து தப்பித்துள்ளார்.எனினும் பக்கத்தில் அமர்ந்திருந்த நபருக்கு காயங்கள் ஏற்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.இந்த வீதி கடந்த முப்பது ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் பாரிய அளவிலான குன்றும் குழியுமாக காணப்படுகிறது என தெரிவிக்கப்படுகின்றது.விபத்து தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:accidentmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

போப் லியோ, 'நான் டிரம்ப் நிர்வாகத்திற்கோ, உண்மைகளை பேசுவதற்கோ அஞ்சவில்லை. தாக்குதல்களுக்கும் போருக்கும் எதிராக நான்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கென்யாவில் அரிய எறும்புகள் கடத்தல்: ஆயிரக்கணக்கான உயிருடன் பிடிப்பு
உலகம்

கென்யாவில் அரிய எறும்புகள் கடத்தல்: ஆயிரக்கணக்கான உயிருடன் பிடிப்பு

By news team
QR குறியீடு மோசடி எச்சரிக்கை: போலி இணையதளங்கள் மூலம் தரவு திருட்டு
உள்நாடு

QR குறியீடு மோசடி எச்சரிக்கை: போலி இணையதளங்கள் மூலம் தரவு திருட்டு

By news team
யாழ்ப்பாணம் நபரை இலக்காகக் கொண்டு சமூக வலைத்தளத்தில் ‘Gas Cooker’ ஆன்லைன் விற்பனை மோசடி – பொலிஸில் முறைப்பாடு
உள்நாடு

யாழ்ப்பாணம் நபரை இலக்காகக் கொண்டு சமூக வலைத்தளத்தில் ‘Gas Cooker’ ஆன்லைன் விற்பனை மோசடி – பொலிஸில் முறைப்பாடு

By news team
மதுபானப் போத்தல் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு – தர்மபுரம் பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது
உள்நாடு

மதுபானப் போத்தல் இலஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு – தர்மபுரம் பொலிஸ் அதிகாரி இலஞ்ச ஊழல் அதிகாரிகளால் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?