By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Apr 4, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

கொழும்பு ரணால பகுதியில் வீதி விபத்து பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; 34 வயது இளைஞர் உயிரிழப்பு

news team
Last updated: March 10, 2026 2:19 pm
By news team
Share
1 Min Read
கொழும்பு ரணால பகுதியில் வீதி விபத்து பேருந்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்; 34 வயது இளைஞர் உயிரிழப்பு
SHARE

கொழும்பு – ரணால பகுதியில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 34 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று(09.03.2026) கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்துவுடன் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.இதன்போது, பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி, உடனடியாக அங்கிருந்தவர்களால் மீட்கப்பட்டு நவகமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.உயிரிழந்தவர் கேகாலை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.விபத்துடன் தொடர்புடைய பேருந்து சாரதி நவகமுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.விபத்துக்கான காரணம் கவனக்குறைவாக வாகனத்தைச் செலுத்தியதா அல்லது அதிக வேகமா என்பது குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

TAGGED:accidentdeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

நாடளாவிய விசேட சோதனை நடவடிக்கை – 512 பேர் கைது

குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்காக நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கொழும்பு–பாதுக்க பகுதியில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு – பொலிஸார் விசாரணை
உள்நாடு

கொழும்பு–பாதுக்க பகுதியில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்பு – பொலிஸார் விசாரணை

By news team
ஹற்றன் பாடசாலையில் மாணவன் மீது தாக்குதல் – 3 பேர் கைது, மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

ஹற்றன் பாடசாலையில் மாணவன் மீது தாக்குதல் – 3 பேர் கைது, மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

By news team
சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகள் – புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டில் 750 விக்கெட்டுகள் – புதிய மைல்கல்லை எட்டிய மிட்செல் ஸ்டார்க்

By news team
ஈரானிய கப்பல் விவகாரம்: இலங்கை இறைமையை முழுமையாக மதிக்கிறோம் என அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உள்நாடு

ஈரானிய கப்பல் விவகாரம்: இலங்கை இறைமையை முழுமையாக மதிக்கிறோம் என அமெரிக்கா அதிகாரப்பூர்வ அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?