By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி கொலை: 16 வயது சிறுவன் கைது

news team
Last updated: February 23, 2026 8:26 am
By news team
Share
0 Min Read
புத்தளத்தில் முச்சக்கரவண்டி சாரதி கொலை: 16 வயது சிறுவன் கைது
SHARE

புத்தளம் – அடப்பனாவில்லு பகுதியில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில், சிறுவனொருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.ரத்மல் ஓயா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனொருவனே கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.முன்னதாக, கூரிய ஆயுதத்தால் தாக்கி 72 வயதான முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டார்.முச்சக்கர வண்டியில் பயணித்த போதே இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.சம்பவத்தின் பின்னர், முச்சக்கரவண்டியுடன், சாரதியிடமிருந்த பணத்தையும் திருடிக் கொண்டு சந்தேகநபர் தப்பிச் சென்றுள்ளார்.இந்த நிலையில், முச்சக்கர வண்டி மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரான சிறுவனும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGGED:crimedeathmuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு குறித்து புதிய தகவல் – உலக சந்தையில் விலை உயர்வு சாத்தியம்
உள்நாடு

இலங்கையில் எரிபொருள் கையிருப்பு குறித்து புதிய தகவல் – உலக சந்தையில் விலை உயர்வு சாத்தியம்

By news team
கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி
இந்தியா

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி

By news team
மட்டக்களப்பில் மகளிடம் ஆபாசமாக பேசியதாக 60 வயது தந்தை கைது
உள்நாடு

மட்டக்களப்பில் மகளிடம் ஆபாசமாக பேசியதாக 60 வயது தந்தை கைது

By news team
வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள 21.6 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது, இருவர் தப்பினர்
உள்நாடு

வவுனியாவில் ரூ.1 கோடி மதிப்புள்ள 21.6 கிலோ கேரள கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது, இருவர் தப்பினர்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?