By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Feb 20, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
இந்தியா

காதலிக்கு சேலை பரிசளித்த கணவன் – இரு குடும்பங்களிடையே மோதல்

news team
Last updated: January 26, 2026 6:28 am
By news team
Share
1 Min Read
காதலிக்கு சேலை பரிசளித்த கணவன் – இரு குடும்பங்களிடையே மோதல்
SHARE

கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் ஆனேக்கல் தாலுகா பனஹள்ளியை சேர்ந்தவர் நந்தினி (வயது 25). இவருக்கும் கலபுரகி மாவட்டத்தை சேர்ந்த அம்பரீசுக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது.அம்பரீஷ் திருமணத்துக்கு முன்பே ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் அந்த பெண்ணுடனான தொடர்பை அவர் கைவிடவில்லை. மேலும் தனது மனைவியின் நிச்சயதார்த்த பட்டு சேலையை, அம்பரீஷ் தனது காதலிக்கு பரிசாக வழங்கியுள்ளார். இதுபற்றி அறிந்த நந்தினி கடும் ஆத்திரமடைந்தார். மேலும், இதுகுறித்து தனது பெற்றோரிடம் நந்தினி கூறியுள்ளார்.இதையடுத்து நந்தினியின் பெற்றோர், குடும்பத்தினர் உள்பட சிலர் அம்பரீசின் வீட்டுக்கு சென்று அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அம்பரீசின் கால் முறிந்தது.இதுதொடர்பாக அம்பரீசின் தாய் சூர்யா நகர் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து இரு வீட்டாரிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TAGGED:muthalvantamilnewswedding
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மூன்று குழந்தைகளின் தாய் படுகொலை: கணவன் பொலிஸ் நிலையத்தில் சரண்

காலி - நெலுவ, ஹக்பிட்டிய பகுதியில், குடும்ப தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்து கணவன்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமம் சீனா கண்டுபிடிப்பு
உலகம்

கடலுக்கு அடியில் ஆசியாவின் மிகப்பெரிய தங்க படிமம் சீனா கண்டுபிடிப்பு

By news team
முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு
உள்நாடு

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிறுமி உயிரிழப்பு – மருத்துவமனை தவறு என மக்கள் குற்றச்சாட்டு

By news team
இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு
உள்நாடு

இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு

By news team
கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி
இந்தியா

கேரளாவில் விளையாடிக் கொண்டிருந்தபோது தொண்டையில் கல்சிக்கி ஒரு வயது குழந்தை பலி

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?