By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Friday, Aug 21, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

ஒரே மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி முறைப்பாடுகள்

news team
Last updated: June 3, 2026 3:17 pm
By news team
Share
1 Min Read
ஒரே மாதத்தில் 360-க்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி முறைப்பாடுகள்
SHARE

கடந்த மாதத்தில் 360இற்கும் மேற்பட்ட இணையவழி நிதி மோசடி முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசரகால தயார்நிலைப் பேரவை தெரிவித்துள்ளது.இணையவழியில் நிதிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அதன் பிரதம தகவல் பாதுகாப்புப் பொறியாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார்.கடந்த பண்டிகைக் காலங்களிலும், வெசாக் மற்றும் பொசன் பண்டிகைக் காலங்களிலும், போலி விளம்பரங்களால் மக்கள் தவறாக வழிநடத்தப்படுவதும், போலி விளம்பரங்கள் மூலம் கடன் அட்டைத் தகவல்கள் பெறப்படுவது குறித்தும் முறைப்பாடுகள் வந்துள்ளன.மக்கள் இதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் பணம் செலுத்தும்போது, ​​அது சரியான இணையதளத்திலிருந்து மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.குறுஞ்செய்திகளில் வரும் இணையதளங்களில் உங்கள் தகவல்களை ஒருபோதும் உள்ளிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

TAGGED:muthalvanscamtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

மொனராகலையில் கோர விபத்து: 5 பேர் உயிரிழப்பு

மொனராகலை, கும்புக்கான பகுதியில் இன்று (21) காலை டிப்பர் லொறியும் டிராக்டரும் மோதிய விபத்தில் 5…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

கதிர்காமத்தில் போலி ‘CID POLICE’ அடையாள அட்டையுடன் இளைஞர் கைது
உள்நாடு

கதிர்காமத்தில் போலி ‘CID POLICE’ அடையாள அட்டையுடன் இளைஞர் கைது

By news team
ஹட்டன் - கொழும்பு வீதியில் விபத்து: 75 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி
உள்நாடு

ஹட்டன் – கொழும்பு வீதியில் விபத்து: 75 அடி பள்ளத்தில் விழுந்த முச்சக்கரவண்டி

By news team
புத்தாண்டு காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை
உள்நாடு

புத்தாண்டு காலத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை

By news team
உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி; மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தயார் என அமைச்சர்
உள்நாடு

உலக சந்தையில் எண்ணெய் விலை வீழ்ச்சி; மக்களுக்கு நிவாரணம் வழங்கத் தயார் என அமைச்சர்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?