By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

திருகோணமலை பேருந்தில் தரையில் அமர்ந்து பயணித்த வெளிநாட்டு பெண்

news team
Last updated: June 3, 2026 3:22 pm
By news team
Share
1 Min Read
திருகோணமலை பேருந்தில் தரையில் அமர்ந்து பயணித்த வெளிநாட்டு பெண்
SHARE

திருகோணமலையில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவருக்கு நடந்த ஒரு சம்பவம் சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.திருகோணமலையிலிருந்து புல்மொட்டை நோக்கிச் சென்ற ஒரு தனியார் பேருந்தில், வெளிநாட்டு பெண் பயணி ஒருவர் இருக்கைகள் ஏதுமின்றி, பேருந்தின் தரையிலேயே அமர்ந்து சாதாரணமாக தனது கைபேசியை பார்த்தபடி பயணித்துள்ளார்.அதே பேருந்தின் இருக்கைகளில் உள்நாட்டு பயணிகள் (குறிப்பாக ஆண்கள்) பலர் அமர்ந்தபோதும் அந்த பெண்ணுக்கு இருக்கையை வழங்கவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.இந் நிலையில் பெண் தரையில் அமர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் பரவி வரும் நிலையில் நம் நாட்டுக்கு வந்த விருந்தாளி தரையில் அமர்ந்திருந்தும் பேருந்தில் பயணித்தவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை என விசனம் வெளியிடப்பட்டுள்ளது.அதோடு நாட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு பாதுகாப்பான, கௌரவமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது நம் அனைவரினதும் கடமை என சமூக ஆர்வலர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

TAGGED:muthalvanSri Lanka Tourismtamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி
உள்நாடு

வித்யா கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி – பெண் மருத்துவரிடம் அத்துமீற முயற்சி

By news team
யாழ் மத்திய பேருந்து நிலையம் அருகே கரு மீட்பு – கண்காணிப்பு கேமரா ஆதாரங்களுடன் விசாரணை செய்ய நீதவான் உத்தரவு
உள்நாடு

யாழ் மத்திய பேருந்து நிலையம் அருகே கரு மீட்பு – கண்காணிப்பு கேமரா ஆதாரங்களுடன் விசாரணை செய்ய நீதவான் உத்தரவு

By news team
ஹற்றன் பாடசாலையில் மாணவன் மீது தாக்குதல் – 3 பேர் கைது, மாணவன் வைத்தியசாலையில் அனுமதி
உள்நாடு

ஹற்றன் பாடசாலையில் மாணவன் மீது தாக்குதல் – 3 பேர் கைது, மாணவன் வைத்தியசாலையில் அனுமதி

By news team
5 வயது சிறுமியிடம் தகாத நடத்தை; 65 வயது வர்த்தகர் கைது
உள்நாடு

5 வயது சிறுமியிடம் தகாத நடத்தை; 65 வயது வர்த்தகர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?