By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Jun 13, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

5 வயது சிறுமியிடம் தகாத நடத்தை; 65 வயது வர்த்தகர் கைது

news team
Last updated: June 13, 2026 9:25 am
By news team
Share
1 Min Read
5 வயது சிறுமியிடம் தகாத நடத்தை; 65 வயது வர்த்தகர் கைது
SHARE

மாதம்பே பகுதியில் 5 வயதான ஆரம்ப பாடசாலை சிறுமியை தகாத நடத்தைக்கு உட்படுத்தியதாக கூறப்படும் 65 வயதுடைய வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சந்தேகநபர் நடத்தி வரும் கடைக்குச் சென்றுள்ளார்.இதன்போது, சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று சந்தேகநபர் தகாத நடத்தையை மேற்கொண்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சிறுமியின் தாயாரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, அந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் பொது மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சிலாபம் நீதவான் நீமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

TAGGED:child abusemuthalvantamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உலக யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் அசத்தல்

உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாணவிகள் இருவர் சர்வதேச யோகாசனப் போட்டியில்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் கடும் வெப்ப அலை: 21 மாவட்டங்களுக்கு வானிலை திணைக்களம் எச்சரிக்கை
உள்நாடு

இலங்கையில் கடும் வெப்ப அலை: 21 மாவட்டங்களுக்கு வானிலை திணைக்களம் எச்சரிக்கை

By news team
எரிபொருள் விலை உயர்வு இருந்தும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு
உள்நாடு

எரிபொருள் விலை உயர்வு இருந்தும் பேருந்து கட்டணத்தில் மாற்றம் இல்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு

By news team
இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு
உள்நாடு

இலங்கைக்கு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கை இன்று சந்திப்பு

By news team
ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்
உலகம்

ஐரோப்பாவில் கிட்கேட் லாரி கடத்தல் – 4 இலட்சம் சொக்லேட்கள் மாயம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?