By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, May 30, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

2026 கல்வியாண்டின் முதலாம் தவணை நாளை (05) தொடக்கம்

news team
Last updated: January 4, 2026 8:46 am
By news team
Share
0 Min Read
2026 கல்வியாண்டின் முதலாம் தவணை நாளை (05) தொடக்கம்
SHARE

2026 ஆம் ஆண்டுக்கான கல்வியாண்டின் முதலாம் தவணையை அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) முதல் தொடங்க உள்ளன.அதன்படி, அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்கள் நாளை முதல் கல்வி நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.டிசம்பர் 9 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி 2026 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை செயல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கு டிசம்பர் 22 ஆம் திகதியும், முஸ்லிம் பாடசாலைகளுக்கு டிசம்பர் 26 ஆம் திகதியும் 2025 ஆம் ஆண்டு கல்வியாண்டை முடிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

TAGGED:muthalvanschool studentSri Lankan Schoolstamilnews
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

கோட்டாபய பதவியேற்ற ஒரே வாரத்தில் பிள்ளையானை பிணையில் எடுக்க திட்டம் வாக்குமூலம் வழங்கிய அசாத் மௌலானா

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்னும் பிள்ளையான் சிறையிலிருந்தபோது, கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்று…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

இலங்கையில் இணைய நிதி மோசடி – 147 வெளிநாட்டு பிரஜைகள் கைது
உள்நாடு

இலங்கையில் இணைய நிதி மோசடி – 147 வெளிநாட்டு பிரஜைகள் கைது

By news team
போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்
உலகம்

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

By news team
ஷிராந்தி ராஜபக்ச FCID-யில் இன்று முன்னிலை நாமல் ராஜபக்ச CID-க்கு அழைப்பு
உள்நாடு

ஷிராந்தி ராஜபக்ச FCID-யில் இன்று முன்னிலை நாமல் ராஜபக்ச CID-க்கு அழைப்பு

By news team
அம்பாறையில் 800 லீற்றர் டீசல் பதுக்கல் – எரிபொருள் நிலைய ஊழியர் கைது
உள்நாடு

அம்பாறையில் 800 லீற்றர் டீசல் பதுக்கல் – எரிபொருள் நிலைய ஊழியர் கைது

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?