By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Jun 13, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உலகம்

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தள தடை விதிக்க இங்கிலாந்து திட்டம்

news team
Last updated: June 10, 2026 8:54 am
By news team
Share
1 Min Read
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைத்தள தடை விதிக்க இங்கிலாந்து திட்டம்
SHARE

இன்றைய டிஜிட்டல் உலகில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைத்தளங்களில் மூழ்கிக்கிடக்கின்றனர்.இதனால் சிறுவர்களின் மனநலம் கடுமையாக பாதிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக, ஆன்லைன் மூலமாக சிறுவர்களுக்கு பல்வேறு மிரட்டல்களும், அச்சுறுத்தல்களும் பெருகி வருகின்றன.இதுகுறித்து இங்கிலாந்து அரசிடம் பெற்றோர்கள் தங்கள் கோரிக்கைகளை வைத்து வந்தனர். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஏற்கனவே 16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளன. இதையெல்லாம் தீவிரமாக ஆராய்ந்த இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர் தற்போது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.அதன்படி, இங்கிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், தங்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஆபத்தான சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடை விதிக்க அவர் திட்டமிட்டுள்ளார். சிறுவர்களை பாதுகாக்க எவ்வளவு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் என்றாலும் அவற்றை எதிர்க்க அரசு தயங்காது என்றும் அறிவித்துள்ளார்.

Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

உலக யோகாசனப் போட்டியில் மட்டக்களப்பு மாணவிகள் அசத்தல்

உலக அரங்கில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் மட்டக்களப்பு மாணவிகள் இருவர் சர்வதேச யோகாசனப் போட்டியில்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்
உலகம்

போப் லியோவை விமர்சித்த டிரம்புக்கு ஈரான் அதிபர் கடும் பதில் – சர்ச்சையை ஏற்படுத்திய ஏஐ புகைப்படம்

By news team
வாணவேடிக்கைகளுடன் 2026 புத்தாண்டு: நியூசிலாந்தில் முதற்கொண்டாட்டம்
உலகம்

வாணவேடிக்கைகளுடன் 2026 புத்தாண்டு: நியூசிலாந்தில் முதற்கொண்டாட்டம்

By news team
அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரனில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்
உலகம்

அடுத்த 10 ஆண்டுகளில் சந்திரனில் அணு மின் நிலையம் – ரஷ்யா திட்டம்

By news team
ஈரானுக்கு எதிராக இரண்டு வாரங்களில் முழுமையான வெற்றி என ட்ரம்ப் அறிவிப்பு
உலகம்

ஈரானுக்கு எதிராக இரண்டு வாரங்களில் முழுமையான வெற்றி என ட்ரம்ப் அறிவிப்பு

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?