By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Saturday, Oct 10, 2026
muthalvan logo muthalvan logo
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
online Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lkonline Tamil News | தமிழ் செய்திகள் | muthalvan.lk
Font ResizerAa
Search
  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்
Follow US
உள்நாடு

வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் நாளை முதல் கனமழை எச்சரிக்கை – நாகமுத்து பிரதீபராஜா

news team
Last updated: March 17, 2026 8:47 pm
By news team
Share
1 Min Read
வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளில் நாளை முதல் கனமழை எச்சரிக்கை – நாகமுத்து பிரதீபராஜா
SHARE

வெப்பச்சலன செயற்பாடு மற்றும் கிழக்கு திசைக் காற்று முறிவின் காரணமாக நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள பதிவில் மேலும் குறிப்பிடுகையில்,குறிப்பாக கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளுக்கு கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.இது வெப்பச் சலன செயற்பாட்டினால் கிடைக்கும் மழை என்பதனால் இடியுடன் கூடிய மழையாகவே இது கிடைக்கும் வாய்ப்புள்ளது.ஆகவே இடி மின்னல் நிகழ்வுகள் தொடர்பில் மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என அறிவுறுத்தியுள்ளார்.

TAGGED:muthalvantamilnewsweatherweather update
Share This Article
Facebook Copy Link Print
Leave a Comment Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

பாணந்துறையில் தொழிலதிபர் கடத்தல் – மனைவி காயம்

பாணந்துறை மஹாநாம வீதிக்கு அருகிலுள்ள வீதியொன்றில் வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபல வர்த்தகர் ஒருவர் அடையாளம்…

கட்டைக்காடு வன்முறை சம்பவம் – உழவியந்திரம், வாகனம் உள்ளிட்ட சொத்துகள் நாசம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு பகுதியில் வன்முறைக் குழுவொன்று இரவில் வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த …

முதலைக் கொன்று இறைச்சி வைத்திருந்த குற்றம் – நான்கு பேருக்கு ரூ.3.2 இலட்சம் அபராதம்

முதலையைக் கொன்று அதன் இறைச்சியை வைத்திருந்தத குற்றத்துக்காக நான்கு சந்தேக நபர்களுக்கு ரூபாய் 320,000 அபராதம்…

You Might Also Like

சவுதிமீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் – ஹூதிகள் உரிமைகோரல்
உலகம்

சவுதிமீது ஏவுகணை, ட்ரோன் தாக்குதல் – ஹூதிகள் உரிமைகோரல்

By news team
வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் – வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்
உள்நாடு

வெள்ள நிவாரண கொடுப்பனவில் பாரபட்சம் – வவுனியா சூடுவெந்தபுலவு கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

By news team
இலங்கையில் கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கான புதிய சர்வதேச உரிமம் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்
உள்நாடு

இலங்கையில் கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கான புதிய சர்வதேச உரிமம் வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

By news team
இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவர்களுக்கு 14 நாள் விசா நீடிப்பு – அமைச்சரவை அங்கீகாரம்
உள்நாடு

இலங்கையில் சிக்கிய வெளிநாட்டவர்களுக்கு 14 நாள் விசா நீடிப்பு – அமைச்சரவை அங்கீகாரம்

By news team
muthalvan logo muthalvan logo

இலங்கையிலும் ஏனைய சர்வதேச நாடுகளிலும் அன்றாடம் இடம்பெறும் அனைத்து செய்திகளையும் விரைவாகவும் உண்மையாகவும் உடனுக்குடன் வழங்கும் இலங்கையின் முதற்தர தமிழ் இணைய செய்தித்தளம்

  • உள்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • வணிகம்

Copyright ©2026 Muthalvan media. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?